கமெல்னிட்ஸ்கி மாகாணம்

கமெல்னிட்ஸ்கி மாகாணம் (Khmelnytskyi Oblast) உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கமெல்னிட்ஸ்கி நகரம் ஆகும். இரண்டாம் உலகப் போரில் இம்மாகாணம், ஜெர்மன் நாஜிப் படைகள் ஆக்கிரப்பு செய்தது. 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 12,43,787 ஆகும்.

கமெல்னிட்ஸ்கி மாகாணம்
Хмельницька область
கமெல்னிட்ஸ்கா மாகாணம்[1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
ஆள்கூறுகள்: 49°32′N 26°52′E / 49.53°N 26.87°E / 49.53; 26.87
நாடு Ukraine
நிறுவப்பட்ட ஆண்டு22 செப்டம்பர் 1937
நாஜி ஜெர்மன் ஆக்கிரமிப்பு1941 — 1944
தலைநகரம்கமெல்னிட்ஸ்கி நகரம்
அரசு
 • ஆளுநர்செர்கி ஹமாலி [2]
 • கமெல்னிட்ஸ்கி மாகாணச் சட்டமன்றம்84 உறுப்பினர்கள்
 • தலைவர்மைகோய்லோ சகோரோத்னி[3]
பரப்பளவு
 • மொத்தம்20,645 km2 (7,971 sq mi)
பரப்பளவு தரவரிசை19ம் இடம்
மக்கள்தொகை (2021)
 • மொத்தம் 12,43,787
 • தரவரிசை14ம் இடம்
நேர வலயம்கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு29000-31999
வட்டாரக் குறியீடு+380-38
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUA-68
வாகனப் பதிவுвх, нх
மாவட்டங்கள்3
நகரங்கள் (மொத்தம்)13
•  வட்டார முக்கிய நகரங்கள்4
நகர்புற குடியிருப்புப் பகுதிகள்24
கிராமங்கள்1416
FIPS 10-4UP09
இணையதளம்adm-km.gov.ua

புவியியல்

20,600 km2 (7,953.70 sq mi) பரப்பளவு கொண்ட கமெல்னிட்ஸ்கி மாகாணத்தின் வடமேற்கில் ரைவன் மாகாணம், வடகிழக்கில் சைதோமிர் மாகாணம், கிழக்கில் வின்னித்சியா மாகாணம், தெற்கில் செர்னிவ்சி மாகாணம், மேற்கில் தெர்னோப்பில் மாகாணம் எல்லைகளாக உள்ளது. இம்மாகாணத்தில் தினிஸ்டர் ஆறு பாய்கிறது.

மாகாண ஆட்சிப் பிரிவுகள்

கமெல்னிட்ஸ்கி மாகாணம் 3 மாவட்டங்கள், 6 பெரிய நகரங்கள், 1416 கிராமங்கள் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்

2022ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாகாணத்தின் மக்கள் தொகை 14,01,140 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 46.1% மற்றும் பெண்கள் 53.9% ஆக உள்ளனர்.

பொருளாதாரம்

இம்மாகாணத்தின் முக்கியத் தொழில்கள் எரிசக்தி தொழிற்சாலைகள், போக்குவரத்து மற்றும் வேளாண்மை ஆகும். கமெல்னிட்ஸ்கி அணுசக்தி நிலையம் மின் உற்பத்தி செய்கிறது.

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Khmelnytskyi Oblast
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை