நீலக்கல்

நீலம் அல்லது நீலக்கல் (sapphire) நவரத்தினங்களுள் ஒன்று. நீலக்கல் என்பது குருந்ததால் ஆன இரத்தினக் கல்லைக் குறிக்கும். இக்கல்லில் சிறிய அளவில் காணப்படும் இரும்பு, டைட்டேனியம், குரோமியம் போன்ற மூலகங்கள் இக்கல்லிற்கு நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு, செம்மஞ்சள், பச்சை நிறங்களைக் கொடுக்கும்.

நீலக்கல்
The 423-carat (85 g) blue லோகன் நீலக்கல்
பொதுவானாவை
வகைOxide mineral
வேதி வாய்பாடுAluminium oxide, Al2O3
இனங்காணல்
நிறம்Typically blue, but varies
படிக இயல்புAs crystals, massive and granular
படிக அமைப்புTrigonal
Symbol (32/m)
Space Group: R3c
முறிவுConchoidal, splintery
மோவின் அளவுகோல் வலிமை9.0
மிளிர்வுVitreous
ஒப்படர்த்தி3.95–4.03
ஒளியியல் பண்புகள்அபி எண் 72.2
ஒளிவிலகல் எண்nω=1.768–1.772
nε=1.760–1.763,
Birefringence 0.008
பலதிசை வண்ணப்படிகமைStrong
உருகுநிலை2,030–2,050 °C
உருகுதன்மைInfusible
கரைதிறன்Insoluble
பிற சிறப்பியல்புகள்வெப்ப விரிவு (5.0–6.6)×10−6/K
relative permittivity at 20 °C
ε = 8.9–11.1 (anisotropic)[1]

இக்கல் நகைகளில் இட்டுப் பயன்படுத்தப்படுகிறது. நீலக்கல் இயற்கையாக மண்படிவுகளில் கிடைக்கப்பெறுகின்றது. செயற்கையாகச் செய்யப்பட்ட நீலக்கற்களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. உயர் வண்மையைக் கொண்டுள்ளபபடியால் இலத்திரனியல் கருவிகளில் அகச்சிவப்பு ஒளியில் கூறுகளிலும் நீண்ட நாள் பயன்படும் சாளரங்கள், கடிகாரப் பளிங்குகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

இயற்கை நீலக்கற்கள்

நீலக்கல் பெரும்பாலும் நீல நிறத்தில் இருக்கும். நீலம் இலங்கை, மடகாசுகர், பர்மா, கென்யா, அமெரிக்கா, தாய்லாந்து, சீனா, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிசுத்தான் போன்ற பல நாடுகளில் கிடைக்கிறது. 1987 வரை ஆஸ்திரேலியாவிலும் தற்போது மடகாசுகரிலும் அதிக அளவில் நீலம் கிடைக்கிறது.

நீலத்தின் மதிப்பு அதன் நிறம், தூய்மை, அளவு, பட்டை மற்றும் அது தோண்டப்பட்ட இடத்தின் மூலத்தைப் பொறுத்து மாறுபடும்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sapphire
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நீலக்கல்&oldid=2958988" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை