குரிடிபே

குரிடிபா (Curitiba [kuɾiˈtibɐ]) என்பது பிரசில் நாட்டில் உள்ள பரனா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இதுவே இந்த மாநிலத்தின் பெரிய நகரமும் ஆகும். பிரசில் நாட்டில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரங்களில் இதுவும் ஒன்று. இதன் பெருநகரப் பகுதியை ”குரிடிபா மாநகரப் பகுதி” என அழைக்கின்றனர். பைன் மரங்கள் அதிகம் வளர்ந்ததால் இந்தப் பகுதிக்கு இப்பெயர் வந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

தட்பவெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், குரிடிபா
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)34
(93)
34
(93)
32
(90)
31
(88)
30
(86)
30
(86)
32
(90)
31
(88)
32
(90)
33
(91)
34
(93)
35
(95)
35
(95)
உயர் சராசரி °C (°F)25.6
(78.1)
25.8
(78.4)
24.9
(76.8)
22.3
(72.1)
21.1
(70)
18.3
(64.9)
19.4
(66.9)
20.9
(69.6)
21.3
(70.3)
22.6
(72.7)
24.5
(76.1)
25.4
(77.7)
22.68
(72.82)
தினசரி சராசரி °C (°F)19.6
(67.3)
19.9
(67.8)
19.0
(66.2)
16.7
(62.1)
14.6
(58.3)
12.2
(54)
12.8
(55)
14.0
(57.2)
15.0
(59)
16.5
(61.7)
18.2
(64.8)
19.3
(66.7)
16.48
(61.67)
தாழ் சராசரி °C (°F)15.8
(60.4)
16.3
(61.3)
15.4
(59.7)
12.8
(55)
10.2
(50.4)
7.8
(46)
8.1
(46.6)
9.2
(48.6)
10.8
(51.4)
12.5
(54.5)
14.0
(57.2)
15.4
(59.7)
12.36
(54.25)
பதியப்பட்ட தாழ் °C (°F)5
(41)
7
(45)
5
(41)
1
(34)
-2
(28)
-3
(27)
-5
(23)
-2
(28)
-1
(30)
3
(37)
6
(43)
8
(46)
−5
(23)
பொழிவு mm (inches)165.0
(6.496)
142.1
(5.594)
126.6
(4.984)
90.0
(3.543)
99.2
(3.906)
98.1
(3.862)
89.0
(3.504)
74.5
(2.933)
115.4
(4.543)
134.2
(5.283)
123.8
(4.874)
150.1
(5.909)
1,408
(55.433)
ஈரப்பதம்81808181817978778080808179.9
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm)171516141412121012131316164
சூரியஒளி நேரம்161.2135.6142.6138.0151.9129.0148.8148.8123.0136.4153.0151.91,720.2
Source #1: World Meteorological Organization.[1] Hong Kong Observatory.[2]
Source #2: Weatherbase (record highs and lows, humidity)[3]

குரிடிபா திரைத் திருவிழா குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று.

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குரிடிபே&oldid=3240821" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை