கேமரன் டியாஸ்

அமெரிக்க நடிகை.

கேமரன் டயஸ் (Cameron Michelle Diaz, பிறப்பு: ஆகத்து 30, 1972) ஒரு பிரபல்யமான அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் விளம்பரநடிகை ஆவார். இவர் 1990ம் ஆண்டு தி மாஸ்க் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவர் திரைப்படத் துறைக்கு அறிமுகம் ஆவதற்கு முன் பல விளம்பரத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது தி அதர் வுமன், மற்றும் செக்ஸ் டேப் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கேமரன் டயஸ்
பிறப்புகேமரன் மிசேல் டயஸ்
ஆகத்து 30, 1972 ( 1972 -08-30) (அகவை 51)
சான் டியேகோ, கலிபோர்னியா, அமெரிக்கா
பணிநடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
1988–1993 (மாடல்)
1994–அறிமுகம் (நடிகை)

ஆரம்பகால வாழ்க்கை

கேமரன் டயஸ் சான் டியேகோ, கலிபோர்னியாவில் பிறந்தார். இவரின் தயார் பில்லி ஜோன் மற்றும் தந்தை எமிலியோ லூயிஸ் டயஸ். இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு, அவரின் பெயர் சிமேனே. டயஸ் கலிபோர்னியாவின் லாங் பீச்சில் நகரில் வளர்ந்தார், லாங் பீச்சில் பாலிடெக்னி உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றார்.

ஆரம்ப தொழில்

இவர் தனது 16 வயதில் ஒரு விளம்பர நடிகையாக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். இவர் தனது 21வது வயதில் தி மாஸ்க் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்தத் திரைப்படத்திற்கு ஒரு முக்கிய பெண் நடிகை தேடி கொண்டிருந்த போது, எலைட் என்பவரால் தயாரிப்பாளரிடம் கேமரன் டயஸ் பரிந்துரை செய்யப்பட்டார். இந்தத் திரைப்படம் 1994ம் ஆண்டு முதல் 10 அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றானது. அதை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார்.

2002இல் டியாஸ்

திரைப்படங்கள்

ஆண்டுதலைப்புபாத்திரம்குறிப்புகள்
1994தி மாஸ்க்டினா கார்லெயல்
1995த லாஸ்ட் சப்பர்ஜூட்
1996சீ இசு தி ஒன்ஹீத்தர் டேவிஸ்
1996லிங் மின்னேசொடாபிரட்டி கிளேட்டன்
1996ஹெட் அபோவே வாட்டர்நத்தாலி
1997டுல்சா டு கீஸ்ட்ரூடி
1997மை பெஸ்ட் பிரண்ட்ஸ் வெட்டிங்கிம்மி வாலஸ்
1997ஏ லைஃப் லெஸ் ஆர்டினரிசெலினே நவிலலே
1998பியர் அண்ட் லோதிங்க் இன் லாசு வேகாசுதொலைக்காட்சி நிருபர்
1998தேர் இசு சம்திங்க் அபோட் மேரிமேரி ஜென்சன்
1998வெரி பேட் திங்க்ஸ்லாரா கர்ரேட்டி
1999மேன் உமன் பிலிம்செலிபிரிட்டிகுணச்சித்திரவேடம்
1999பீயிங்க் சான் மால்கோவிச்லோட்டே ஸ்க்வார்ட்ஸ்
1999எனி கிவேன் சண்டேகிறிஸ்டினா பக்னியாச்சி
2000திங்க்சு யூ கேன் டெல் சசுட் பை லுக்கிங்க் அட் ஹெர்கரோல் பேபர்
2000சார்லி'ஸ் ஏஞ்சல்ஸ்நடாலி குக்
2001தி இன்விசிபிள் சர்கஸ்பைத்
2001ஷெர்க்இளவரசி பியோனாகுரல்
2001வெண்ணிலா ஸ்கைஜூலி கியானி
2002தி இசுவீட்டசட்டு திங்க்கிறிஸ்டினா வால்டர்ஸ்
2002கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க்ஜென்னி எவர்டீனே
2003சார்லி'ஸ் ஏஞ்சல்ஸ்: ஃபுல் திராட்டில்நடாலி குக்
2004ஷெர்க் 2இளவரசி பியோனாகுரல்
2005இன் ஹெர் சூஸ்மக்கி பில்லேர்
2006தி ஹொலிடேஅமண்டா வூட்ஸ்
2007ஷெர்க் த தேர்ட்இளவரசி பியோனாகுரல்
2007ஷெர்க் த ஹால்ஸ்இளவரசி பியோனாகுரல்
2008வாட் ஹேப்பன்சு இன் வேகாஸ்ஜாய் மெக்நாலி
2009மை சிஸ்டர்'ஸ் கீப்பர்சாரா பிட்ஸ்
2009த பாக்ஸ்நோர்மா லூயிஸ்
2010ஷெர்க் ஃபாரெவர் ஆப்டர்இளவரசி பியோனாகுரல்
2010இசுக்கேர்டு செரக்லெசுஇளவரசி பியோனாகுரல்
2010நைட் அண்ட் டேசூன் கேவன்சு
2011த கிரீன் ஹார்னெட்
2011பாட் டீச்சர்எலிசபெத் ஆல்சே
2012வாட் டூ எக்சுபெக்ட் வென் யூஆர் எக்சுபெக்டிங்க்ஜூல்ஸ்
2012கம்பிட்PJ Puznowski
2012எ லையர்'சு ஆட்டோபயோகிராபிசிக்மண்ட் பிராய்ட்
2013தி கவுன்செலோர்மல்கினா
2014தி அதர் வுமன்கார்லி
2014செக்ஸ் டேப்அன்னிதயாரிப்பில்
2014அன்னிமிஸ் ஹன்னிகன்தயாரிப்பில்

சின்னத்திரை

ஆண்டுதலைப்புபாத்திரம்குறிப்புகள்
1998சேட்டர்டே நைட் லைவ்சொந்த வேடம்
2002சேட்டர்டே நைட் லைவ்சொந்த வேடம்
2005சேட்டர்டே நைட் லைவ்சொந்த வேடம்
2005டிரிப்பின்சொந்த வேடம்ஆவணப்படம்
2006சேட்டர்டே நைட் லைவ்சொந்த வேடம்சிறப்புத் தோற்றம்
2008–2009சேட்டர்டே நைட் லைவ்கிகி டீமோர்3 அத்தியாயங்கள்
2009சீசேம் இசுட்ரீட்சொந்த வேடம்
2010டாப் கியர்சொந்த வேடம்
2011எக்ஸ் பேக்டர்சொந்த வேடம்விருந்தினர் நீதிபதி
2013சேட்டர்டே நைட் லைவ்சொந்த வேடம்அத்தியாயம்: ஆடம் லெவின்/கென்ட்ரிக் லாமர்
2014பேட் டீச்சர்உற்பத்தியாளர்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கேமரன்_டியாஸ்&oldid=3211588" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை