சிர் தாரியா

சிர் தாரியா (Syr Darya)[2] /ˌsɪərˈdɑːrjə/ (காசாக்கு மொழி: Syrdari'i'a, سىردارٸيا; உருசியம்: Сырдарья́, ஒ.பெ Syrdar'ya, பஒஅ[sɨrdɐˈrʲja]; பாரசீக மொழி: سيردريا‎,Sirdaryā; தாஜிக்: Сирдарё, Sirdaryo; துருக்கியம்: Seyhun, Siri Derya; அரபு மொழி: سيحون‎: Seyḥūn; உசுபேகியம்: Sirdaryo/Сирдарё; பண்டைக் கிரேக்கம்Ἰαξάρτης, Jaxártēs) நடு ஆசியா நாடுகளில் பாயும் ஆறுகளில் ஒன்றாகும். தாரியா என்பதற்கு ஆறு எனப்பொருளாகும்.

சிர் தாரியா (காசாக்கு மொழி: Syrdari'i'a
உசுபேகியம்: Sirdaryo
தாஜிக்: Сирдарё
)
Jaxartes, செய்ஹுன்
River
கசக்ஸ்தான் நாட்டில் கிசிலோர்டாவில் பாயும் சிர் தாரியா ஆறு
பெயர் மூலம்: unknown
நாடுகள் கிர்கிசுத்தான்,  உஸ்பெகிஸ்தான்,  தஜிகிஸ்தான்,  கசக்கஸ்தான்
கிளையாறுகள்
 - இடம்காரா தாரியா
 - வலம்நர்ரியன் ஆறு, சிர்சிக் ஆறு, ஆரிஸ் ஆறு, சூ அறு, சரிசு ஆறு
நகரங்கள்குஜாந்து நகரம் (தஜிகிஸ்தான்), தாஷ்கந்து, (கசக்ஸ்தான்), துர்கேஸ்தான், (கசக்ஸ்தான்), கிசிலோர்தா, (கசக்ஸ்தான்), பைக்கனூர், (ருசியா)
உற்பத்தியாகும் இடம்நர்ரியன் ஆறும் காரா தாரியா ஆறும் கூடுமிடம்
 - அமைவிடம்பெர்கானா பள்ளத்தாக்கு, உஸ்பெகிஸ்தான்
 - உயர்வு400 மீ (1,312 அடி)
கழிமுகம்வடக்கு ஏரல் கடல்
 - அமைவிடம்கசாலி, கசக்ஸ்தான்
 - elevation42 மீ (138 அடி)
நீளம்2,212 கிமீ (1,374 மைல்)
வடிநிலம்4,02,760 கிமீ² (1,55,507 ச.மைல்)
Discharge
 - சராசரி [1]
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
சிர் தாரியா மற்றும் ஆமூ தாரியாக்களின் வடிநில வரைபடம்

கிர்கிஸ்தான் மற்றும் கிழக்கு கசக்ஸ்தான் நாடுகளின் மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் சிர் தாரியா ஆறு, மேற்கிலும், வடமேற்கிலும் உஸ்பெகிஸ்தான், தெற்கு கசக்ஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் வழியாக 2,212 கிலோமீட்டர்கள் (1,374 mi) பாய்ந்து, இறுதியில் ஏரல் கடலின் வடக்கில் கலக்கிறது. இதன் தெற்கில் ஆமூ தாரியா பாய்கிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Syr Darya
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சிர்_தாரியா&oldid=3403136" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை