ஆமூ தாரியா

ஆமூ தாரியா ஆறு அல்லது ஆக்சஸ் ஆறு (Amu Darya or Oxus ) (பாரசீக மொழி: آمودریا‎, Āmūdaryā; அரபு மொழி: جيحون‎, Jihôn or Jayhoun; எபிரேயம்: גּוֹזָן‎, Gozan)

ஆமூ தாரியா ஆறு
ஆக்சஸ் ஆறு, ஜெய்ஹோன் ஆறு, ஆமூ சிந்து ஆறு, வக்சு ஆறு, ஆமூ ஆறு
ஆறு
ஆமூ தாரியா ஆற்றின் வடிநிலப் பகுதிகள்
பெயர் மூலம்: ஆமூல் நகரத்தின் பெயரால்
நாடுகள் ஆப்கானித்தான்,  தஜிகிஸ்தான்,  துருக்மெனிஸ்தான்,  உஸ்பெகிஸ்தான்
பகுதிநடு ஆசியா
கிளையாறுகள்
 - இடம்பஞ்ச் ஆறு
 - வலம்வக்சு ஆறு, சுர்கான் தாரியா, செராபாத் ஆறு, செராவ்சான் ஆறு
நீளம்2,400 கிமீ (1,491 மைல்)
வடிநிலம்5,34,739 கிமீ² (2,06,464 ச.மைல்)
Discharge
 - சராசரி [1]
ஆமூ தாரியா ஆறு பாயும் பகுதிகள்
ஆமூ தாரியா ஆறு பாயும் பகுதிகள்
ஆமூ தாரியா ஆறு பாயும் பகுதிகள்

இது நடு ஆசியாவின் நீண்ட ஆறாகும். ஆமூ தாரியா ஆறு, ஆப்கானித்தானின் தூரக்கிழக்கில் உள்ள பாமிர் மலைகளிலிருந்து உருவாகி, துருக்மேனிஸ்தானின் கைசுல் கும் (Kyzyl Kum) பாலைவனத்தின் வழியாக தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளை கடந்து இறுதியாக ஏரல் கடலில் கலக்கிறது.

ஆமூ தாரியா ஆறு 2400 கிலோ மீட்டர் நீளம் கொண்டது; ஆற்றின் வடிநிலப் பரப்பு 534739 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

பண்டைய காலத்தில் ஆமூ தாரியா ஆறு பாரசீகம் மற்றும் தூரான் நாடுகளுக்கு இடையே எல்லையாக இருந்தது.[2]

ஆமூ தாரியா ஆற்றின் வேறு பெயர்கள்

ஆமு தாரியா ஆறு மற்றும் சிர் தாரியா ஆறுகள் பாயுமிடங்களின் வரைபடம்
  • உரோமானியர்கள் இலத்தீன் மொழியில் ஆக்சஸ் (Ōxus) என அழைக்கப்பட்டது. கிரேக்க மொழியில் அக்சோஸ் (Oxos) - Ὦξος என அழைக்கப்பட்டது.
  • துருக்மேனிஸ்தான் நாட்டில் உள்ள ஆமூ நகரத்தின் பெயரால் இந்த ஆற்றிக்கு ஆமூ தாரியா என்ற பெயர் வரக் காணமாயிற்று. தாரியா என்ற பாரசீக மொழிச் சொல்லிற்கு ஆறு எனப் பொருள்.
  • பண்டைய அரேபியர்கள் கோசான் ஆறு என்றும், பின்னர் ஜெய்ஹான் ஆறு என்று அழைத்தனர்.[5]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆமூ_தாரியா&oldid=3403131" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை