சீனா ஏர்லைன்ஸ்

சீனா ஏர்லைன்சு (China Airlines) தைவானின் முதன்மையானதும் மிகப்பெரியதுமான வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும். இதன் முதன்மை முனைய மையம் தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் அமைந்துள்ளது. இது 11,154 பணியாளர்களைக் கொண்டுள்ளது[1]. உலகின் 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச் செல்கிறது. இதன் கிளை நிறுவனமான மந்தாரின் ஏர்லைன்சு வட்டாரச் சேவையாக சீனாவிலும் ஆசியாவிலும் உள்ள சேரிடங்களுக்கு சேவை வழங்குகிறது.

சீனா ஏர்லைன்சு
IATAICAOஅழைப்புக் குறியீடு
CICALDYNASTY
நிறுவல்7 September 1959 (7 September 1959)
செயற்பாடு துவக்கம்16 December 1959 (16 December 1959)
மையங்கள்
கவன செலுத்தல் மாநகரங்கள்
வானூர்தி எண்ணிக்கை89
சேரிடங்கள்102
தாய் நிறுவனம்சீனா ஏர்லைன்சு குழுமம்
ISINTW0002610003
தலைமையிடம்தாவோ யுவான், தைவான்
முக்கிய நபர்கள்
  • கிசிங் சீங்-சென் (தலைவர்)
பணியாளர்கள்11,368
வலைத்தளம்www.china-airlines.com
எயார்பஸ் எ340-300X
ஆங்காங் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் போயிங் 747-400

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சீனா_ஏர்லைன்ஸ்&oldid=3929995" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை