சூரிய ஒளி

சூரிய ஒளி

சூரிய ஒளி (sunlight) என்பது சூரியனில் இருந்து வெளிப்படும் மின்காந்தக் கதிர்வீச்சின் ஒரு பகுதியாகும். இது கண்ணுக்கு தெரியும் ஒளிக்கதிர்கள், அகச்சிவப்பு, மற்றும் புற ஊதா ஒளிக்கதிர்கள் ஆகியவற்றின் கலவையாகும். சூரிய ஒளி பூமியை அடைய 8.3 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. ஆனால், சூரியனின் கருவில் இருந்து ஆற்றல் அதன் பரப்பிற்கு வந்து அங்கிருந்து ஒளியாக வீசுவதற்கு 10000 முதல் 170000 ஆண்டுகள் வரை ஆகலாம்.[1]

மேகங்களினூடாக வீசும் சூரிய ஒளிக்கதிர்கள்

இவ்வுலகில் பல உயிரினங்களுக்கு இன்றியமையாததாக இருக்கும் ஒளிச்சேர்க்கை நிகழ்வுக்குச் சூரிய ஒளி மிகவும் அவசியமான ஒன்றாகும்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சூரிய_ஒளி&oldid=3486952" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை