டெனாலி

டெனாலி (Denali) அல்லது மெக்கின்லி மலை (Mount McKinley) வட அமெரிக்காவின் மிகவும் உயரமான மலையாகும். ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இம்மலையைச் சுற்றி அமெரிக்காவின் டெனாலி தேசியப் பூங்கா அமைந்துள்ளது. 1917 முதல் 2015 வரை இந்த மலை அலுவல்முறையாக முன்னாள் குடியரசுத் தலைவரான வில்லியம் மக்கென்லி நினைவாக மெக்கின்லி மலை என்று அழைக்கப்பட்டு வந்தது; 2015இல் அலாசுக்கா மாநிலத்தின் வழிகாட்டுதலில் ஐக்கிய அமெரிக்க அரசு இதன் பெயரை உள்ளூர் கோயுகொன் மொழி பெயரான டெனாலிக்கு மாற்றியுள்ளது.[2] இந்த மலையின் உயரம் கடல்மட்டத்திலிருந்து 20,237 அடிகள் (6,168 m) ஆக உள்ளது.[3] எவரெசுட்டு சிகரத்திற்கும் அக்கோன்காகுவாவிற்கும் அடுத்து மூன்றாவது மிக உயர்ந்த சிகரத்தைக் கொண்டுள்ளது.

டெனாலி
உயர்ந்த இடம்
உயரம்6,190 m (20,310 அடி) Edit on Wikidata
GPS telemetry Edit on Wikidata
இடவியல் புடைப்பு6,155 m (20,194 அடி) Edit on Wikidata
Parent peak
இடவியல் தனிமை7,436.9 km (4,621.1 mi) Edit on Wikidata
பட்டியல்கள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டெனாலி&oldid=3556759" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை