தருக்கப் படலை

தருக்க உள்ளீடுகளை எடுத்து, செயற்படுத்தி, தர்க்க ரீதியிலான விடையை அல்லது வெளியீடுடைத் தருவதே தர்க்க படலை ஆகும். ஒரு தருக்க படலையின் வெளியீட்டை இன்னொரு தருக்க படலையின் உள்ளீடாக பயன்படுத்த முடியும். இவ்வாறு பல தர்க்க படலைகளை இணைத்து சிக்கலான தர்க்க செயற்பாடுகளை நிகழ்த்த முடியும். நிலைமாற்றியில் இருந்து கணினி வரை பல கருவிகள் தர்க்க செயற்பாடுகளையே அடிப்படையாக கொண்டவை.

உம், அல்லது, இல்லை ஆகியவை அடிப்படை தருக்க படலைகள் ஆகும்.

தருக்கப்படலைகள் பின்வரும் சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

  • முழுக்கூட்டி (Full adder)
  • அரைக்கூட்டி (Half adder)
  • இலக்க எண்ணி (Digital counter)
  • பதிவகங்கள் (registers)
  • பல்சேர்ப்பி (Multiplexer)
  • ஸ்கிமிட் துவக்கி (Schmitt trigger)

உண்மை அட்டவணை

வகைவடிவம்சதுர வடிவம்தருக்கப் படலைஉண்மை அட்டவணை
உம்
உள்ளீடுவெளியீடு
ABA AND B
000
010
100
111
அல்லது
உள்ளீடுவெளியீடு
ABA OR B
000
011
101
111
இல்லை
உள்ளீடுவெளியீடு
ANOT A
01
10
உண்மை அட்டவணை என்பது கொடுக்கப்படும் உள்ளீடுகளை எவ்வாறு வெளியிடும் என அறிந்து கொள்ள உதவ கூடிய குறுக்கு அட்டவணை ஆகும். மேலும் ஒரு குறிபிட்ட வெளியீட்டினை வடிவமைக்க உதவும். இதனை செய்ய Karanaugh maps, Quine-McCluskey, heuristic போன்ற முறைகள் கையாளபடுகின்றன.
இல்-உம்மை
உள்ளீடுவெளியீடு
ABA NAND B
001
011
101
110
எதிர் அல்லதிணை
உள்ளீடுவெளியீடு
ABA NOR B
001
010
100
110
விலக்கிய அல்லது
உள்ளீடுவெளியீடு
ABA XOR B
000
011
101
110
விலக்கிய இல்லது or
உள்ளீடுவெளியீடு
ABA XNOR B
001
010
100
111
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தருக்கப்_படலை&oldid=2070097" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை