பிபா கழக உலகக் கோப்பை

பிபா கழக உலகக் கோப்பை (FIFA Club World Cup அல்லது எளிமையாக Club World Cup) என்பது ஆறு கண்ட கால்பந்து கூட்டமைப்புகளின் வாகையாளர்களுக்கு ஃபிபாவால் நடத்தப்பெறும் கால்பந்து போட்டியாகும்.

பிபா கழக உலகக் கோப்பை
தோற்றம்2000 (Championship)
2005
மண்டலம்International (பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு)
அணிகளின் எண்ணிக்கை7
தற்போதைய வாகையாளர்எசுப்பானியா Barcelona (2nd title)
அதிக முறை வென்ற அணிஎசுப்பானியா Barcelona (2 titles)
இணையதளம்Club World Cup
2012 FIFA Club World Cup

முதல் கழக உலகக் கோப்பை 2000 ஆண்டில் பிரேசிலில் நடத்தப்பட்டது. இப்போட்டி யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு வெற்றியாளர்களுக்கும் தென்னமெரிக்காவின் கோபா லிபர்டடோரசு வெற்றியாளர்களுக்கும் இடையே நடத்தப்பட்ட கண்டங்களுக்கிடையேயான கோப்பைக்கு (Intercontinental Cup) இணையாக நடத்தப்பட்டது. இவ்விரு போட்டிகளும் 2005-இல் ஒன்றாக இணைக்கப்பட்டு, தற்போது ஃபிபா கழக உலகக் கோப்பை என அழைக்கப்பட்டும் நடத்தப்பட்டும் வருகிறது.

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை