புறவெளி

புறவெளி Outer space, வழக்கில் பொதுவாக விண்வெளி என்றே அழைக்கப்படுகிறது. இது புவிக்கும்(அதன் வளிமண்டலம் உட்பட) வான்பொருட்களுக்கும் இடையிலான விண்வெளி பகுதி ஆகும். புறவெளி முழுமையான வெற்றிடம் அன்று; இது மீ உயர் வெற்றிடப் பகுதியாகும்.[1]இதில் தாழ் அடர்த்தித் துகள்களும் குறிப்பாக நீரக எல்லிய மின்ம ஊடகத் துகள்களும் மின்காந்தக் கதிர்வீச்சும், காந்தப் புலங்களும்sமண்டப் பின்னணி நொதுமியன்களும்(neutrinos), அண்டத் தூசும், அண்டக் கதிர்களும் உள்ளன. புறவெளியின் அடிப்படைக்கோடு வெப்பநிலை, 2.7 கெல்வின்s (−270 °C; −455 °F) ஆகும்.[2]

புவியின் மேற்பரப்புக்கும் விண்வெளிக்கும் இடையிலான இடைமுகம். 100 கிமீ (62 மைல்) உயரத்தில் உள்ள கார்மன் கோடு காட்டப்பட்டுள்ளது. வளிமண்டலத்தின் அடுக்குகள் அளவுகோலில் வரையப்பட்டுள்ளன , அதே நேரத்தில் அவற்றுக்குள் உள்ள பன்னாட்டு விண்வெளி நிலையம் போன்ற ஏதும் இல்லை.

மேற்கோள்கள்

தகவல் வாயில்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புறவெளி&oldid=3775348" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை