பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development, அல்லது ஓஇசிடி, பிரெஞ்சு மொழி: Organisation de coopération et de développement économiques, OCDE) 1961ஆம் ஆண்டில் உலக வணிகத்தையும் பொருளியல் வளர்ச்சியையும் தூண்டிட 34 நாடுகளால் நிறுவப்பட்ட ஓர் பன்னாட்டு பொருளியல் அமைப்பாகும். மக்களாட்சி மற்றும் சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கை உடைய நாடுகளின் அரங்கமாக தங்கள் நிதிக்கொள்கைகளை பகிர்ந்து கொள்ளுதல், பொதுவான சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், நல்ல நடைமுறைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றை உரையாடவும் உறுப்பினர்களின் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகளை ஒருங்கிணைக்கவும் இது உள்ளது.

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி)
Logo of பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி)
Logo
  நிறுவனர் நாடுகள் (1961)
  பிற உறுப்பினர் நாடுகள்
தலைமையகம்பாரிசு, பிரான்சு
அங்கத்துவம்34 நாடுகள்,
20 நிறுவனர் நாடுகள் (1961)
தலைவர்கள்
• செயலாளர் நாயகம்
யோசு ஆங்கெல் குரியா
நிறுவுதல்
• ஓஇஇசி ஆக 1
ஏப்ரல் 16, 1948
• ஓஇசிடி என திருத்தப்பட்டது
செப்டம்பர் 30, 1961
  1. ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பு (OEEC).

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மீள்கட்டமைப்பிற்கான மார்ஷல் திட்டத்தை செயல்படுத்த 1948ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பிலிருந்து (OEEC) ஐரோப்பாவில் இல்லாத நாடுகளையும் சேர்த்துக்கொண்டு இந்த அமைப்பு உருவானது. இதன் உறுப்பினர் நாடுகளில் பெரும்பான்மையானவை உயர்வருமானம் உடைய பொருளாதாரங்கள் ஆகும். மனித வளர்ச்சிச் சுட்டெண் மிக உயரிய நிலையில் உள்ள இந்த நாடுகள் வளர்ந்த நாடுகளாகும்.

ஓஇசிடியின் தலைமையகம் பிரான்சுத் தலைநகர் பாரிசில் உள்ளது.

உறுப்பினர் நாடுகள்

ஓஇசிடியில் 32 உறுப்பினர் நாடுகள் உள்ளன; இரு நாடுகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

நடப்பு உறுப்பினர்கள்

தற்போது பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் முப்பத்து நான்கு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

அங்கத்துவ நாடுவிண்ணப்பம்பேச்சு வார்த்தைகள்அழைப்புஉறுப்பினர் நிலைபுவியியல் அமைவிடம்Notes
 Australia7 சூன் 1971ஓசானியா
 Austria29 செப்டம்பர் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 Belgium13 செப்டம்பர் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 Canada10 ஏப்ரல் 1961வட அமெரிக்கா
 Chileநவம்பர் 200316 மே 200715 திசம்பர் 20097 மே 2010தென் அமெரிக்கா
 Czech Republicசனவரி 19948 சூன் 199424 நவம்பர் 199521 திசம்பர் 1995ஐரோப்பா
 Denmark30 மே 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 Estonia16 மே 200710 மே 20109 திசம்பர் 2010ஐரோப்பா
 Finland28 சனவரி 1969ஐரோப்பா
 France7 ஆகஸ்டு 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 Germany27 செப்டம்பர் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினராக 19498 ஆம் ஆண்டு இணைந்து கொண்டது.
 Greece27 செப்டம்பர் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 Hungaryதிசம்பர் 19938 சூன் 19947 மே 1996ஐரோப்பா
 Iceland5 சூன் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 Ireland17 ஆகஸ்டு 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 Israel15 மார்ச் 200416 மே 200710 மே 2010ஆசியா
 Italy29 மார்ச் 1962ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 Japanநவம்பர் 1962சூலை 196328 ஏப்ரல் 1964ஆசியா
 South Korea29 மார்ச் 199512 திசம்பர் 1996ஆசியா
 Luxembourg7 திசம்பர் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 Mexico14 ஏப்ரல் 199418 மே 1994வட அமெரிக்கா
 Netherlands13 நவம்பர் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 New Zealand29 மே 1973ஓசானியா
 Norway4 சூலை 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 Poland1 பெப்ரவரி 19948 சூன் 199411 சூலை 199622 நவம்பர் 1996ஐரோப்பா
 Portugal4 ஆகஸ்டு 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 Slovakiaபெப்ரவரி 19948 சூன் 1994சூலை 200014 திசம்பர் 2000ஐரோப்பா
 Slovenia16 மே 200710 மே 201021 சூலை 2010ஐரோப்பா
 Spain3 ஆகஸ்டு 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினராக 1958 ஆம் ஆண்டில் இணைந்து கொண்டது.
 Sweden28 செப்டம்பர் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 Switzerland28 செப்டம்பர் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 Turkey2 ஆகஸ்டு 1961ஆசியா/ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 United Kingdom2 மே 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 United States12 ஏப்ரல் 1961வட அமெரிக்கா

செயலாளர்கள்

  • 1948–1955   ரொபேட் மார்ஜொலின்
  • 1955–1960   ரெனே சேர்ஜென்ர்
  • 1960–1969   தோர்கில் கிரிஸ்டென்சன்
  • 1969–1984   எமிஎல் வான் லெனேப்
  • 1984–1994   ஜீன்-க்ளயூட் பெயே
  • 1994   ஸ்டாவன் சோல்மன் (இடைக்கால)
  • 1994–1996   ஜீன்-க்ளயூட் பெயே
  • 1996–2006   டொன் ஜோன்ஸ்டன்
  • 2006–தற்போது   ஜொஸ் ஏஞ்சல் குரியா

காட்டிகள்

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் உறுப்பினராகவுள்ள நாடுகள் பற்றிய பல்வேறு தரப்பட்ட விபரங்கள் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

நாடுபரப்பளவு[1]
(km²)
2011
மக்கள் தொகை[1]
2012
GDP (PPP)[1]
(Intl. $)
2012
GDP (PPP)
per capita
[1]
(Intl. $)
2012
Income
inequality[1]
1993-2011
(latest available)
HDI[2]
2012
FSI[3]
2013
CPI[4]
2012
IEF[5]
2013
GPI[6]
2013
WPFI[7]
2013
DI[8]
2012
 Australia7,741,22022,683,6001,008,547,333,11744,46235.190.93825.48582.61.43815.249.22
 Austria83,8798,462,446366,628,708,98143,32429.150.89526.96971.81.2509.408.62
 Belgium30,53011,142,157433,256,794,74338,88432.970.89730.97569.21.33912.948.05
 Canada9,984,67034,880,4911,489,164,789,85242,69332.560.91126.08479.41.30612.699.08
 Chile756,09617,464,814395,671,160,76822,65552.060.81942.37279.01.58926.247.54
 Czech Republic78,87010,514,810277,864,930,67026,42625.820.87339.94970.91.40410.178.19
 Denmark43,0905,590,478231,378,526,59541,38824.700.90121.99076.11.2077.089.52
 Estonia45,2301,339,39630,838,807,34923,02436.000.84645.36475.31.7109.267.61
 Finland338,4205,414,293206,990,117,65638,23026.880.89218.09074.01.2976.389.06
 France549,19065,696,6892,354,874,045,72035,84532.740.89332.67164.11.86321.607.88
 Germany357,12781,889,8393,307,873,188,92240,39428.310.92029.77972.81.43110.248.34
 Greece131,96011,280,167278,242,720,02624,66734.270.86050.63655.41.95728.467.65
 Hungary93,0309,943,755214,491,173,39021,57031.180.83147.65567.31.52026.096.96
 Iceland103,000320,13712,015,781,08037,533இல்லை0.90624.78272.11.1628.499.65
 Ireland70,2804,588,798195,766,164,41442,66234.280.91624.86975.71.37010.068.56
 Israel22,0707,907,900223,730,442,038a28,809a39.200.900இல்லை b6066.92.73032.977.53
 Italy301,34060,917,9781,980,574,405,91432,51236.030.88144.64260.61.66326.117.74
 Japan377,955127,561,4894,490,680,824,32735,20424.850.91236.17471.81.29325.178.08
 South Korea99,90050,004,0001,536,211,650,27330,72231.590.90935.45670.31.82224.488.13
 Luxembourg2,590531,44146,935,952,89988,31830.760.87523.38074.2இல்லை6.688.88
 Mexico1,964,380120,847,4772,015,280,915,67916,67647.160.77573.13467.02.43445.306.90
 Netherlands41,54016,767,705719,966,970,87842,93830.900.92126.98473.51.5086.488.99
 New Zealand267,7104,433,100139,640,025,45531,49936.170.91922.79081.41.2378.389.26
 Norway323,7905,018,869315,019,149,68762,76725.790.95521.58570.51.3596.529.93
 Poland312,68038,542,737844,212,753,33521,90332.730.82140.95866.01.53013.117.12
 Portugal92,09010,526,703266,383,266,13725,30538.450.81632.66363.11.46716.757.92
 Slovakia49,0365,410,267134,692,148,54524,89626.000.84045.34668.71.62213.257.35
 Slovenia20,2702,058,15255,160,462,09726,80131.150.89232.36161.71.37420.497.88
 Spain505,60046,217,9611,484,950,148,91432,12934.660.88544.46568.01.56320.508.02
 Sweden450,3009,516,617401,761,610,89342,21725.000.91619.78872.91.3199.239.73
 Switzerland41,2807,997,152416,356,036,75452,06333.680.91321.58681.01.2729.949.09
 Turkey783,56073,997,1281,306,155,176,48017,65140.030.72275.94962.92.43746.565.76
 United Kingdom243,61063,227,5262,264,750,615,63935,81935.970.87533.27474.81.78716.898.21
 United States9,831,510313,914,04015,684,800,000,00049,96540.810.93733.57376.02.12618.228.11
OECDc36,137,8031,256,610,11245,130,866,799,22935,91533.240.88134.86971.11.58717.108.25
நாடுபரப்பளவு[1]
(km²)
2011
மக்கள் தொகை[1]
2012
GDP (PPP)[1]
(Intl. $)
2012
GDP (PPP)
per capita
[1]
(Intl. $)
2012
Income
inequality[1]
1993-2011
(latest available)
HDI
2012
FSI
2013
CPI
2012
IEF
2013
GPI
2013
WPFI
2013
DI
2012
  • a Data refer to 2011.
  • b The FSI index supplies no figure for Israel per se, but rather supplies an average (80.8) for "இசுரேல் / மேற்குக் கரை".
  • c OECD total used for indicators 1 through 3; OECD weighted average used for indicator 4; OECD unweighted average used for indicators 5 through 12.
Note: The colors indicate the country's global position in the respective indicator. For example, a green cell indicates that the country is ranked in the upper 25% of the list (including all countries with available data).
Highest quartileUpper-mid (2nd to 3rd quartile)Lower-mid (1st to 2nd quartile)Lowest

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

ஒளிதங்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை