உலக அமைதிச் சுட்டெண்

உலக அமைதிச் சுட்டெண் என்பது நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அமைதித்தன்மையை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவீடாகும். இது பொருளாதார அமைதி நிறுவனத்தால் (Institute for Economics and Peace) உருவாக்கப்பட்டு, உலகளாவிய அமைதிக்கான வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அளவீடாகும். Think tank என்ற அமைப்பு இந்த அளவீட்டை கண்டு பிடிப்பதற்கான தரவுகளை சேகரித்தலிலும், Economist Intelligence Unit என்ற நிறுவனம் அவற்றை ஒழுங்குபடுத்தி ஆவணப்படுத்துவதிலும் உதவுகின்றன. இந்தப் பட்டியல் முதன் முதலாக மே 2007 இல் வெளியானது. பின்னர் அதைத் தொடர்ந்து, சூன் 2008 இலும், அண்மையில் சூன் 2010 இலும் வெளியிடப்பட்டது.

World map of the Global Peace Index 2008. Countries appearing more green are ranked as more peaceful, countries appearing more red are ranked as less peaceful.
Change of number of countries in each GPI class from 2007-2010.

இதுவே உலக நாடுகளை அமைதி தொடர்பில் தரவரிசைக்குட்படுத்திய முதலாவது அறிக்கை என அறியப்படுகின்றது. இது அவுஸ்திரேலிய தொழில்முனைவரான ஸ்டீவ் கில்லேலியாவின் சிந்தனையில் உதித்து, ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளர் நாயகமான கோபி அன்னான், தலாய் லாமா இன்னும் பலரின் ஆதரவைப் பெற்று உருவானதாகும். உட்காரணிகளாக உள்நாட்டு வன்முறை, குற்றங்களின் அளவும், வெளிக்காரணிகளாக போர், இராணுவ செயற்பாடுகளுக்கான செலவுகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

உலக அமைதிச் சுட்டெண் தரவரிசையில் நாடுகளின் பட்டியல்

குறைந்த சுட்டெண் கொண்ட நாடுகளே கூடிய அளவு அமைதி பேணும் நாடுகளாகும். பச்சை நிறத்தில் உள்ளவை கூடிய அமைதி நாடுகளின் 20% இலும், சிவப்பு நிறத்தில் உள்ளவை குறைந்த அமைதி நாடுகளின் 20% இலும் உள்ளன.[1]

நாடு2011 தரம்2011 மதிப்பீடு2010 தரம்2010 மதிப்பீடு2009 தரம்2009 மதிப்பீடு2008 தரம்2008 மதிப்பீடு2007 தரம்2007 மதிப்பீடு
 Iceland11.14821.21241.22511.176
 New Zealand21.27911.18811.20241.35021.363
 Japan31.28731.24771.27251.35851.413
 Denmark41.28971.34121.21721.34331.377
 Czech Republic51.320121.360111.328171.501131.524
 Austria61.33741.29051.252101.449101.483
 Luxembourg71.341131.34191.446
 Finland71.35291.35291.32281.43261.447
 Canada81.355141.39281.311111.45181.481
 Norway91.35651.32221.21731.34311.357
 Slovenia101.358111.35891.322161.491151.539
 Ireland111.37061.337121.33361.41041.396
 Qatar121.398151.394161.392331.694301.702
 Sweden131.401101.35461.269131.46871.478
 Belgium141.413171.400151.359151.485111.498
 Germany151.416161.398161.392141.475121.523
 Switzerland161.421181.424181.393121.465141.526
 Portugal171.453131.366141.34871.41291.481
 Australia181.455191.467191.476271.652251.664
 Malaysia191.467221.539261.561371.721371.744
 Hungary201.495201.495271.575181.576181.575
 Uruguay211.521241.568251.557211.606241.661
 Poland221.545291.618321.599311.687271.683
 Hong Kong231.608231.657
 Slovakia231.576211.536241.539201.576171.571
 Singapore241.585301.624231.533291.673291.692
 Netherlands251.628271.610221.531221.607201.620
 United Kingdom261.631311.631351.647491.801
 Republic of China (Taiwan)271.638351.664371.652441.779361.731
 Spain281.641251.588281.577301.683211.633
 Kuwait291.667391.693421.680451.786461.818
 Vietnam301.670381.691391.664371.720351.729
 Costa Rica311.681261.590291.578341.701311.702
 Laos321.687341.661451.701511.810
 United Arab Emirates331.690441.739401.667421.745381.747
 Bhutan341.693361.665401.667261.616191.611
 Botswana351.695331.641341.643461.792421.786
 France361.697321.636301.579361.707341.729
 Croatia371.699411.707491.741601.926672.030
 Chile381.710281.616201.481191.576161.568
 Malawi391.740511.813471.711732.024682.038
 Romania401.742451.749311.591241.611261.682
 Oman411.743231.561211.520251.612221.641
 Ghana421.752481.781521.761401.723401.765
 Lithuania431.760421.713431.687411.723431.788
 Tunisia441.765371.678441.698471.797391.762
 Italy451.775401.701361.648281.653331.724
 Latvia461.793541.827541.773391.723471.848
 Estonia471.798461.751381.661351.702281.684
 Mozambique481.809471.779531.765501.803501.909
 Panama491.812611.878591.798481.797451.798
 South Korea501.829431.715331.627321.691321.719
 Burkina Faso511.832571.852711.905812.062
 Zambia521.833511.813581.779531.856531.930
 Bulgaria531.845501.785561.775571.903541.936
 Namibia541.850591.864651.841772.042642.003
 Argentina551.852711.962661.851561.895521.923
 Tanzania561.858551.832591.796581.919571.966
 Mongolia571.880922.101892.040882.155
 Morocco581.887581.861631.811631.954481.893
 Moldova591.892661.938751.925832.091722.059
 Bosnia and Herzegovina601.893601.873501.755661.974752.089
 Sierra Leone611.904531.818
 Gambia621.910631.890
 Albania631.912651.925751.925792.044
 Jordan641.918681.948641.832651.969631.997
 Greece651.947621.887571.778541.867441.791
 Paraguay661.954772.019731.916701.997551.946
 Cuba671.964721.964681.856621.954591.968
 Indonesia681.979671.946671.853681.983782.111
 Ukraine691.995972.115822.010842.096802.150
 Swaziland691.995731.966
 Cyprus712.013762.013481.737521.847511.915
 Nicaragua722.021641.924611.801591.919662.020
 Egypt732.023491.784541.773691.987732.068
 Brazil742.040832.048852.022902.168832.173
 Equatorial Guinea752.041681.948611.801641.964712.059
 Bolivia762.045812.037811.990782.043692.052
 Senegal772.047792.031801.984712.011652.017
 Macedonia782.048832.048882.039872.119822.170
 Trinidad and Tobago792.051942.107872.035982.230942.286
 People's Republic of China802.054802.034741.921671.981601.980
 Gabon812.059741.981511.758551.878561.952
 United States of America822.063852.056832.015972.227962.317
 Bangladesh832.070872.058902.045862.118862.219
 Serbia842.071902.071781.951852.110842.181
 Peru852.077892.067791.972802.046702.056
 Cameroon862.1041062.210952.073922.182762.093
 Angola872.109862.0571002.1051102.3641122.587
 Guyana882.112912.095
 Montenegro892.113
 Ecuador902.1161012.1851092.2111002.274872.219
 Dominican Republic912.125932.103701.890822.069742.071
 Guinea922.126
 Kazakhstan932.137952.113842.018722.018611.995
 Papua New Guinea942.139952.113932.059952.224882.223
 Nepal952.152822.044
 Liberia962.159992.148
 Uganda962.1591002.1651032.1401142.3911042.489
 Republic of the Congo982.1651022.1921062.2021172.417
 Rwanda992.185752.012862.027762.030
 Mali1002.1881092.240962.086992.238
 Saudi Arabia1012.1921072.2161042.1671082.357902.246
 El Salvador1022.2151032.195942.068892.163892.244
 Tajikistan1032.225
 Eritrea1042.227
 Madagascar1052.239772.019721.912431.770411.766
 Jamaica1062.244982.1381022.111962.226812.164
 Thailand1072.2471242.3931182.3531182.4241052.491
 Turkmenistan1082.2481172.2951012.1101022.302
 Armenia1092.2601132.266
 Uzbekistan1092.2601102.2421062.2021112.3771102.542
 Kenya1112.2761202.3691132.2661192.429912.258
 Belarus1122.2831052.204982.103942.194
 Haiti1132.2881142.2701162.3301092.362
 Kyrgyzstan1142.296
 Cambodia1152.3011112.2521052.179912.179852.197
 Syria1162.3221152.274922.049752.027772.106
 Honduras1172.3271252.3951122.2651042.335982.390
 South Africa1182.3531212.3801232.4371162.412992.399
 Iran1192.3561042.202992.1041052.341972.320
 Niger1192.356
 Mexico1212.3621072.2161082.209932.191792.125
 Azerbaijan1222.3791192.3671142.3271012.2871012.448
 Bahrain1232.398701.956691.881742.025621.995
 Venezuela1242.4031222.3871202.3811232.5051022.453
 Guatemala1252.4051122.2581112.2181032.328932.285
 Sri Lanka1262.4071332.6211252.4851252.5841112.575
 Turkey1272.4111262.4201212.3891152.403922.272
 ஐவரி கோஸ்ட்1282.4171182.2971172.3421222.4511132.638
 Algeria1292.4231162.2771102.2121122.3781072.503
 Mauritania1302.4251232.3891242.4781202.435
 Ethiopia1312.4681272.4441282.5511212.4391032.479
 Burundi1322.5321312.577
 Myanmar1332.5381322.5801262.5011262.5901082.524
 Georgia1342.5581422.970
 India1352.5701282.5161222.4331072.3551092.530
 Philippines1362.5741302.5741142.3271132.3851002.428
 Lebanon1372.5971342.6391322.7181322.8401142.662
 Yemen1382.6701292.5731192.3631062.352952.309
 Colombia1392.7001382.7871302.6451302.7571162.770
 Zimbabwe1402.7221352.6781342.7361242.5131062.495
 Chad1412.7401412.9641382.8801353.007
 Nigeria1422.7431372.7561292.6021292.7241172.898
 Libya1432.816561.839461.710611.927581.967
 Central African Republic1442.8691362.7531332.7331342.857
 Israel1452.9011443.0191413.0351363.0521193.033
 Pakistan1462.9051453.0501372.8591272.6941152.697
 Russia1472.9661433.0131362.7501312.7771182.903
 Democratic Republic of the Congo1483.0161402.9251392.8881282.707
 North Korea1493.0921392.8551312.7171332.850
 Afghanistan1503.2121473.2521433.2851373.126
 Sudan1513.2231463.1251402.9221383.1891203.182
 Iraq1523.2961493.4061443.3411403.5141213.437
 Somalia1533.3791483.3901423.2571393.293

இங்கேயும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை