மகாராஷ்டிர மாவட்டப் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியாவில், மகாராஷ்டிரம் மாநிலம் 1 மே 1960இல் துவக்கப்பட்டது. துவக்கத்தில் 26 மாவட்டங்களுடன் இருந்தது. பின்னர் நிர்வாக வசதிக்காக ஆறு புதிய மாவட்டங்களுடன் சேர்த்து, தற்போது ஐந்து மண்டலங்களும், ஆறு கோட்டங்களும், 36 மாவட்டங்களும் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் 36 மாவட்டங்கள், ஐந்து மண்டலங்களாகவும், ஆறு கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

மகாராட்டிரம் மாவட்டங்கள்
மகாராட்டிரம் மாவட்ட வரைபடம்
வகைமாவட்டங்கள்
அமைவிடம்மகாராட்டிரம்
எண்ணிக்கை36 மாவட்டங்கள்
அரசுமகாராஷ்டிர அரசு
இந்தியாவில் மகாராஷ்டிரம் மாநிலத்தின் அமைவிடம்

மண்டலங்களும் கோட்டங்களும்

மகாராஷ்டிர மாநிலம் ஐந்து மண்டலங்களாகாவும், ஆறு கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

மண்டலங்கள்

மகாராஷ்டிர மாநில மாவட்டங்கள்

கோட்டங்கள்

வரைபடம்கோட்டம்மண்டலம்மாவட்டங்கள்தலைமையிடம்
அமராவதி கோட்டம்விதர்பாஅமராவதி
ஔரங்கபாத் கோட்டம்மரத்வாடாஅவுரங்காபாத்
கொங்கண்கொங்கண்மும்பை
நாக்பூர் கோட்டம்விதர்பாநாக்பூர்
நாசிக் கோட்டம்காந்தேஷ்நாசிக்
புனே கோட்டம்பஸ்சிம் மகாராஷ்டிராபுனே

மாவட்டங்கள்

மகாராஷ்டிரா மாநிலம் 36 மாவட்டங்களைக் கொண்டது.

எண்வரைபடம்பெயர்குறியிடுநிறுவிய ஆண்டுதலைமையிடம்கோட்டம்பரப்பு (km2)மக்கட்தொகை
(2001 census)
எழுத்தறிவு விகிதம்
மக்கட்தொகை
மக்கள் அடரத்தி
(per km2)
நகர்புற பரப்பு விகிதம்எழுத்தறிவு விகிதம்பாலின விகிதம்வட்டங்கள்இணையதளம்ஆதாரம்
1 அகமது நகர்AH1 மே 1960அகமதுநகர்நாசிக்17,41340,88,0774.22%234.7719.6780.2294114District website பரணிடப்பட்டது 2011-10-07 at the வந்தவழி இயந்திரம்
2 அகோலாAK1 மே 1960அகோலாஅமராவதி5,41718,18,6171.68%300.7838.4981.419387District website
3 அமராவதிAM1 மே 1960அமராவதி12,62626,06,0632.69%206.4034.5082.593814District website பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம்
4 ஔரங்காபாத்AU1 மே 1960அவுரங்காபாத்அவுரங்காபாத்10,10028,97,0132.99%286.8337.5361.159249District website
5 பீடுBI1 மே 1960பீடு10,43921,61,2502.23%207.0417.916893611District website பரணிடப்பட்டது 2011-02-09 at the வந்தவழி இயந்திரம்
6 பண்டாராBH1 மே 1960பண்டாராநாக்பூர்3,71711,35,8351.17%305.5815.4468.289827District website பரணிடப்பட்டது 2011-09-06 at the வந்தவழி இயந்திரம்
7 புல்டாணாBU1 மே 1960புல்டாணாஅமராவதி9,68022,32,4802.3%230.6321.275.894613District website பரணிடப்பட்டது 2011-02-07 at the வந்தவழி இயந்திரம்
8 சந்திரபூர்CH1 மே 1960சந்திரபூர்நாக்பூர்10,69520,71,1012.14%193.6532.1173.0394815District website
9 துளேDH1 மே 1960துளேநாசிக்8,06317,07,9471.76%211.8326.1171.69444District website
10 கட்சிரோலிGA26 ஆகத்து 1982கட்சிரோலிநாக்பூர்14,4129,70,2941%67.336.9360.197612District website
11 கோந்தியாGO1 மே 1999கொந்தியா4,84312,00,1511.24%247.8111.9567.6710058District website
12 இங்கோலிHI1 மே 1999இங்கோலிஔரங்காபாத்4,5269,87,1601.02%218.1115.266.869535District website பரணிடப்பட்டது 2016-01-31 at the வந்தவழி இயந்திரம்
13 சள்காவ்JG1 மே 1960ஜல்கான்நாசிக்11,76536,79,9363.8%312.7971.476.0693215District website பரணிடப்பட்டது 2019-08-25 at the வந்தவழி இயந்திரம்
14 சால்னாJN1 மே 1981ஜல்னாநகர்ஔரங்காபாத்7,61216,12,3571.66%211.8219.0964.529528District website
15 கோல்காப்பூர்KO1 மே 1960கோலாப்பூர்புனே7,68535,15,4133.63%457.4429.6577.2394910District website
16 இலாத்தூர்LA15 ஆகத்து 1982லாத்தூர்ஔரங்காபாத்7,37220,80,2852.15%282.1923.5771.5493510District website பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்
17 மும்பைMC1 மே 1960மும்பைகொங்கண்67.733,26,8373.43%49,140.910086.47770District website
18 மும்பை புறநகர்MU1 அக்டோபர் 1990பந்த்ரா36985,87,0008.86%23,27110086.98223District website
19 நாக்பூர்NG1 மே 1960நாக்பூர்நாக்பூர்9,89740,51,4444.18%409.3664.3384.1893313District website பரணிடப்பட்டது 2019-08-21 at the வந்தவழி இயந்திரம்
20 நாந்தேட்ND1 மே 1960நாந்தேட்ஔரங்கபாத்10,42228,76,2592.97%275.9828.2968.5294216District website பரணிடப்பட்டது 2009-06-19 at the வந்தவழி இயந்திரம்
21 நந்துர்பார்NB1 சூலை 1998நந்துர்பார்நாசிக்5,03513,09,1351.35%26015.546.639756District website பரணிடப்பட்டது 2018-03-29 at the வந்தவழி இயந்திரம்
22 நாசிக்NS1 மே 1960நாசிக்15,53049,93,7965.15%321.5638.874.492715District website
23 உசுமானாபாத்OS1 மே 1960ஒஸ்மனாபாத்ஔரங்கபாத்7,51214,86,5861.53%197.8915.754.279328District website பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்
24 பால்கர்PL1 ஆகத்து 2014பால்கர்கொங்கண்534430,00,0003.1%56250809008
25 பர்பணிPA1 மே 1960பர்பணி6,25115,27,7151.58%244.431.855.159589District website பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்
26 புனேPU1 மே 1960புனேபுனே15,64272,24,2247.46%461.8558.180.7891914District website
27 ராய்கட்RG1 மே 1960அலிபேக்கொங்கண்7,14822,07,9292.28%308.8924.27797615District website பரணிடப்பட்டது 2018-05-13 at the வந்தவழி இயந்திரம்
28 இரத்தினகிரிRT1 மே 1960இரத்தினகிரி8,20816,96,7771.75%206.7211.365.131,1369District website பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்
29 சாங்குலிSN1 மே 1960சாங்குலிபுனே8,57825,83,5242.67%301.1824.562.4195710District website
30 சாத்தாராST1 மே 1960சதாரா10,48427,96,9062.89%266.7714.278.5299511District website பரணிடப்பட்டது 2014-05-16 at the வந்தவழி இயந்திரம்
31 சிந்துதுர்க்SI1 மே 1981ஒரோஸ்கொங்கண்5,2078,68,8250.9%166.869.580.31,0798District website
32 சோலாப்பூர்SO1 மே 1960சோலாப்பூர்புனே14,84538,49,5433.97%259.3231.871.293511District website
33 தானேTH1 மே 1960தானேகொங்கண்9,55881,31,8498.39%850.7172.5880.6785815District website
34 வர்தாWR1 மே 1960வார்தாநாக்பூர்6,31012,30,6401.27%195.0325.1780.59368District website பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்
35 வாசிம்WS1 சூலை 1998வாசிம்அமராவதி5,15010,20,2161.05%275.9817.4974.029396District website
36 யவத்மாள்YA1 மே 1960யவத்மாள்13,58220,77,1442.14%152.9318.657.9695116District website பரணிடப்பட்டது 2020-08-13 at the வந்தவழி இயந்திரம்
மகாராஷ்டிரா-----3,07,71396,878,627-314.4242.4377.27922--

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை