மக்கள்தொகை அடிப்படையில் இந்திய நகரங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தப் பட்டியல் 2010ஆம் ஆண்டின்படி 100 மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்களை பட்டியலிடுகிறது. இவற்றின் ஒற்றுமொத்த மக்கள் தொகை நாட்டின் மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்காக உள்ளது. இந்த தொகைகள் தனிப்பட்ட முறையில் மக்கள் தொகை நிபுணர் இசுடீவன் ஹெல்டர்சு மனமகிழ்ச்சிக்காக கணக்கிட்டவையாகும்.[1][2]; இந்தியாவின் கடைசி கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

பட்டியல்

1. மும்பை (பம்பாய்)
2. தில்லி
3. கொல்கத்தா (கல்கத்தா)
4. சென்னை (மதராசு)
5. பெங்களூரு (பெங்களூர்)
11. ஜெய்ப்பூர்
12. லக்னோ
வரிசைஎண்பெருநகர் பகுதிமாநிலம்/ஆட்சிப்பகுதி2010 மதிப்பீடு[3]
1மும்பை பெருநகர்மகாராட்டிரம்21,900,967
2தில்லிதில்லி18,916,890
3கொல்கத்தா பெருநகர்மேற்கு வங்காளம்15,644,040
4சென்னை பெருநகர்தமிழ்நாடு7,413,779
5பெங்களூருகர்நாடகம்6,562,408
6ஐதராபாத்ஆந்திரப் பிரதேசம்6,383,850
7புனேமகாராட்டிரம்5,518,688
8அகமதாபாத்குசராத்5,413,622
9கான்பூர்உத்தரப் பிரதேசம்3,627,313
10சூரத்குசராத்3,244,328
11ஜெய்ப்பூர்ராஜஸ்தான்3,210,570
12லக்னோஉத்தரப் பிரதேசம்3,089,651
13பாட்னாபீகார்2,803,131
14நாக்பூர்மகாராட்டிரம்2,390,179
15இந்தோர்மத்தியப் பிரதேசம்2,167,460
16மீரட்உத்தரப் பிரதேசம்2,086,194
17நாசிக்மகாராட்டிரம்1,832,195
18போபால்மத்தியப் பிரதேசம்1,790,574
19சேலம்தமிழ்நாடு1,746,681
20லூதியானாபஞ்சாப்1,740,247
21ஆக்ராஉத்தரப் பிரதேசம்1,727,275
22வதோதராகுசராத்1,722,172
23புவனேசுவர்ஒரிசா1,696,807
24கோயம்புத்தூர்தமிழ்நாடு1,668,670
25ராஜ்கோட்குசராத்1,581,498
26கொச்சிகேரளா1,564,089
27விசாகப்பட்டினம்ஆந்திரப் பிரதேசம்1,534,162
28வாரணாசிஉத்தரப் பிரதேசம்1,532,457
29மதுரைதமிழ்நாடு1,378,599
30ஆசன்சோல்மேற்கு வங்காளம்1,347,152
31அலகாபாத்உத்தரப் பிரதேசம்1,301,931
32மைசூர்கர்நாடகம்1,299,026
33ஜபல்பூர்மத்தியப் பிரதேசம்1,289,208
34ஜம்சேத்பூர்ஜார்க்கண்ட்1,271,441
35அவுரங்கபாத்மகாராட்டிரம்1,238,523
36அம்ரித்சர்பஞ்சாப்1,232,286
37தன்பாத்ஜார்க்கண்ட்1,228,229
38விஜயவாடாஆந்திரப் பிரதேசம்1,166,832
39சோலாப்பூர்மகாராட்டிரம்1,163,734
40பிலாய்சத்தீஸ்கர்1,130,896
41ஸ்ரீநகர்ஜம்மு காஷ்மீர்1,120,910
42ராஞ்சிஜார்க்கண்ட்1,093,610
43திருவனந்தபுரம்கேரளா1,067,861
44சண்டிகர்சண்டிகர்1,064,711
45குவஹாத்திஅசாம்1,063,756
46கோழிக்கோடுகேரளா1,015,681
47ஜோத்பூர்ராஜஸ்தான்1,004,484
48குவாலியர்மத்தியப் பிரதேசம்1,002,697
49ஜலந்தர்பஞ்சாப்983,608
50திருச்சிராப்பள்ளிதமிழ் நாடு977,558
51பரேலிஉத்தரப் பிரதேசம்916,101
52ஹுப்ளி-தர்வாத்கர்நாடகம்904,916
53அலிகார்உத்தரப் பிரதேசம்869,941
54கோட்டாராஜஸ்தான்837,864
55மொரதாபாத்உத்தரப் பிரதேசம்828,506
56ராய்ப்பூர்சத்தீஸ்கர்806,925
57தேராதூன்உத்தரகண்ட்778,593
58கோரக்பூர்உத்தரப் பிரதேசம்730,486
59ஜம்முஜம்மு காஷ்மீர்701,196
60அமராவதிமகாராட்டிரம்674,673
61வாரங்கல்ஆந்திரப் பிரதேசம்666,056
62ஜாம்நகர்குஜராத்644,445
63பிகானேர்ராஜஸ்தான்636,423
64சாங்கலிமகாராட்டிரம்634,055
65திருப்பூர்தமிழ் நாடு626,356
66பாவ்நகர்குஜராத்623,543
67மங்களூர்கர்நாடகம்621,478
68அஜ்மீர்ராஜஸ்தான்613,293
69பொகாரோஜார்க்கண்ட்612,313
70பெல்காம்கர்நாடகம்584,177
71புதுச்சேரிபுதுச்சேரி583,576
72சிலிகுரிமேற்கு வங்காளம்579,821
73கண்ணூர்கேரளா574,876
74கோலாப்பூர்மகாராட்டிரம்574,159
75நான்தேட்மகாராட்டிரம்559,268
76ரூர்கேலாஒரிசா558,855
77துர்காபூர்மேற்கு வங்காளம்549,283
78குல்பர்காகர்நாடகம்547,526
79குண்டூர்ஆந்திரப் பிரதேசம்544,712
80ஜான்சிஉத்தரப் பிரதேசம்534,609
81சகாரன்பூர்உத்தரப் பிரதேசம்528,572
82கரக்பூர்மேற்கு வங்காளம்518,905
83கயாபீகார்518,082
84ஜல்கான்மகாராட்டிரம்515,985
85மதுராஉத்தரப் பிரதேசம்510,047
86கொல்லம்கேரளா508,656
87கோர்பாசத்தீஸ்கர்501,568
88பிரோசாபாத்உத்தரப் பிரதேசம்498,758
89திருநெல்வேலிதமிழ் நாடு498,054
90உஜ்ஜைன்மத்தியப் பிரதேசம்496,976
91அகமத்நகர்மகாராட்டிரம்491,236
92நெல்லூர்ஆந்திரப் பிரதேசம்484,666
93ராமகுண்டம்ஆந்திரப் பிரதேசம்473,796
94ராஜமுந்திரிஆந்திரப் பிரதேசம்471,210
95மாலேகான்மகாராட்டிரம்467,197
96உதயப்பூர்ராஜஸ்தான்465,291
97அகோலாமகாராட்டிரம்465,082
98தாவண்கரேகர்நாடகம்464,963
99வேலூர்தமிழ் நாடு451,395
100திருவண்ணாமலைதமிழ் நாடு447,981

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை