மியா காலிஃபா

மியா காலிஃபா (Mia Khalifa) (பிறப்பு: பிப்ரவரி 10, 1993) என்பவர் வயது வந்தோருக்கான ஆபாசக் காணொளிகளில் தோன்றும் பாலியல் நடிகை ஆவார். பிறப்பால் லெபானைச் சார்ந்த இவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறியவர்.

மியா காலிஃபா
தாய்மொழியில் பெயர்ميا خليفة
பிறப்பு1993 (அகவை 30–31)[1]:{{{3}}}
தேசியம்லெபனான்-அமெரிக்கன்
படித்த கல்வி நிறுவனங்கள்எல் பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம் (BA)
பணி
  • ஊடக ஆளுமை
  • வெப்கேம் மாடல்
  • ஆபாச திரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2014–2019

இளமைக்காலம்

இவர் லெபனான் நாட்டின் பெய்ருட் நகரில் பிறந்தவர். 2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. இவர் கத்தோலிக்க மதத்தினரக இருந்தாலும் அதைப் பின்பற்றாதவராக வாழ்ந்தார். டெக்சாசு பல்கலைக்கழகத்தில் (University of Texas) வரலாற்றில் இளநிலைப் பட்டம் பெற்றார். தனது 18 வது வயதில் 2011 பிப்ரவரி மாதம் அமெரிக்கர் ஒருவரை மணந்து கொண்டார்.

தொழில்முறை ஆபாசப்பாலியல் வாழ்க்கை

2014, அக்டோபர் மாதம் முதல் தொழில்முறை ஆபாசப்பாலியல் காணொளிகளில் தோன்றத் தொடங்கினார்.[2] அவரது 22 வது வயதுவாக்கில் அவரது காணொளிகள் 15 இலட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்படது. பாலியல் ஆபாசக் காணொளி இணையத்தளங்களில் மிக அதிக அளவில் தேடப்பட்ட நபராக இவர் விளங்கினார். இவரைப் பற்றிய மொத்தத் தேடல்களில் நான்கில் ஒரு பங்கு லெபனானைச் சார்ந்ததாகும். இத்தகவலை டிசம்பர் 28, 2014 அன்று அவ்விணையதளம் இத்தகவலினை உறுதி செய்தது. மேலும் இவர் முதல்தர வரிசையாளராக அறிவிக்கப்பட்டர்.[3] இதன் காரணமாக இவருக்கு இஸ்லாம் பெயரை எனும் தீவிரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்தது.[4] மேலும் ஆபாசப் பாலியல் காணொளிகளில் இவர் தலையில் ஹிஜாப் அணிந்து தோன்றியது மத்திய கிழக்கு நாடுகளில் சர்ச்சையினை உருவாக்கியது.

வாழ்க்கை

புளோரிடா மாநிலத்தின் மியாமி பகுதியில் வசித்த மியா காலிஃபா, தொழில்முறை ஆபாசப்பாலியல் வாழ்க்கைக்குப் பின்னர் டெக்சாஸ் மாகாணத்தில் குடியேறினார். தொழில்முறை ஆபாசப்பாலியல் வாழ்க்கைக்குப் பின்னர் அவரது டிவிட்டர் கணக்கினை 10 இலட்சம் மக்கள் பின் தொடர்கின்றனர், மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தினை மூன்று இலட்சம் மக்கள் பின் தொடருகின்றனர். அவரது உடலில் லெபனானிய தேசிய கீதத்தின் முதல் வரியைப் பச்சையாக் குத்தியுள்ளார். தொழில்முறை ஆபாசப்பாலியல் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்ததால் அவரது பெற்றோர் அவருடன் பேசுவதில்லை என நேர்காணலில் கூறியிருந்தார். தொழில்முறை ஆபாசப்பாலியல் வாழ்க்கையினை இவர் தேர்ந்தெடுக்கக் காரணம் இவர் வளார்ந்த நாட்டின் கலாச்சாரம் எனத் தெரிவித்தனர். மேலும் இவர் அத்துறையினைவிட்டு விலகிவிட வேண்டும் எனவும் அதனால் எந்தவித குடும்பத்திற்கோ, நாட்டிற்கோ கெளரவமும் கிட்டப்போவதில்லை எனவும் அவரது பெற்றோர் தெரிவித்ததாகவும் கூறினார். 2016 ஆம் ஆண்டில் நியூயார்க் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஆபாசப்பாலியல் தொழிலில் மூன்று மாதங்கள் மட்டுமே இருந்ததாகவும், பின்னர் அதிலிருந்து விலகிவிட்டதாகவும் தெரிவித்தார். மற்றொரு ஆபாசப் பாலியல் காணொளி இணையத்தளம் 2016 ஆம் ஆண்டில் அவர்களது இணையத்தளத்தினில் அதிகளவு தேடப்பட்ட நபராக மியா கலிஃபாவினை அறிவித்தது.

சமூக வலைத்தளப் பங்களிப்பு

மியா காலிஃபாவும் கில்பட் ஆர்னஸும் இணைந்து காம்ப்ளக்ஸ் நியூஸ் (Complex News’s) எனும் யூடியூப் பக்கத்தில் விளையாட்டு நிகழ்ச்சியை தினமும் வழங்கினர்.[5]

பொது வாழ்க்கை

2016 ஆண்டு, மியா காலிஃபாவை சவுதி அரேபியாவிற்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் இணையத்தள கோரிக்கை மூலம் கோரப்பட்டது. 2015 ஜனவரி மாதம் டைம்ஃபிளைஸ் எனும் இசைக்குழு மியா காலிஃபா எனும் பெயரில் இசைத்தொகுப்பு ஒன்றினை வெளியிட்டது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மியா_காலிஃபா&oldid=3911900" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை