மேடம் துசாட்ஸ்

மெழுகு அருங்காட்சியகம், இலண்டன்

மேடம் துஷாட்ஸ் (UK: /tjuːˈsɔːdz/UK: /t[invalid input: 'ju:']ˈsɔːdz/, அமெரிக்க: /tˈsz/US: /tˈsz/;/ˈts/[1]) லண்டனிலுள்ள  ஒரு மெழுகு அருங்காட்சியகம் ஆகும், இதன் சிறிய கிளைகள் உலகின் பல முக்கிய நகரங்களிலுள்ளது. இது மெழுகு சிற்பி மேரி துசாட்ஸால் நிறுவப்பட்டது.[2][3] மேடம் துஷாட்ஸ் லண்டனில் முக்கியமான சுற்றுலா இடமாகும், இங்கு மெழுகினால் ஆன பிரசித்திப்பெற்ற வரலாற்று நபர்கள் மற்றும் பிரபல சினிமா நடிகர்கள் நடித்த பாத்திரங்களின் சிலைகள் உள்ளன.  மேடம் துஷாட்ஸ் இந்தியாவில் அதன் முதன் அருங்காட்சியகத்தை தில்லியில் டிசம்பர் 2017 இல் திறந்தது.  இதனை நடத்திவரும் மெர்லின் பொழுதுபோக்கு நிறுவனம் இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள்  50 மில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.[4]

மேடம் துசாட்ஸ் மற்றும் லண்டன் கோளரங்கம்

அருங்காட்சியகங்கள் இடங்கள்

பெர்லினிலுள்ள மேடம் துசாட்ஸ் நுழைவாயில்
2007 ஆம் ஆண்டு வாசிங்டன், டி. சி.யில் திறக்கப்பட்ட மேடம் துசாட்ஸ்.

ஆசியா

ஐரோப்பா

வட அமெரிக்கா

ஓசியானியா

காட்சியகம்

குறிப்புகள்

நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மேடம்_துசாட்ஸ்&oldid=3582630" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை