விரைவுப் போக்குவரத்து

விரைவுப் போக்குவரத்து (ஆங்கில மொழி: Rapid transit) அல்லது மெட்ரோ (ஆங்கில மொழி: Metro) எனப்படுவது பெருநகரங்களில் அதிகக் கொள்ளவும் அதிக நடைகள் செல்லக்கூடியதுமான மின்சாரத் தொடருந்து அமைப்பாகும்.[1][2][3] இதன் பாதை நகரின் மற்ற போக்குவரத்து வழிகளில் இல்லாமல் தனியாக அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பகுதிகளில் இது நிலத்துக்கு அடியிலோ அல்லது சாலைக்கு மேலே பாலங்கள் போன்றோ அமைக்கப்பட்டிருக்கும்.[4]1890-இல் இலண்டனில் தான் முதன்முதலாக மின்சார விரைவுப்போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.[5]

சில விரைவுப் போக்குவரத்து அமைப்புகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை