1507
நாட்காட்டி ஆண்டு
ஆண்டு 1507 (MDVII) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1507 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1507 MDVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1538 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2260 |
அர்மீனிய நாட்காட்டி | 956 ԹՎ ՋԾԶ |
சீன நாட்காட்டி | 4203-4204 |
எபிரேய நாட்காட்டி | 5266-5267 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1562-1563 1429-1430 4608-4609 |
இரானிய நாட்காட்டி | 885-886 |
இசுலாமிய நாட்காட்டி | 912 – 913 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 4 (永正4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1757 |
யூலியன் நாட்காட்டி | 1507 MDVII |
கொரிய நாட்காட்டி | 3840 |
நிகழ்வுகள்
- ஏப்ரல் 25 - மார்ட்டின் வால்ட்சீமூல்லர் தனது Cosmographiae Introductio ("பொது அண்டவமைப்பியத்துக்கான அறிமுகம்) நூலையும், தனது நண்பர் அமெரிகோ வெஸ்புச்சியின் நினைவாகத் தான் பெயரிட்ட அமெரிக்காக்களைத் தனிக் கண்டமாகக் காட்டும் வரைபடத்தையும் வெளியிட்டார்.
- சூலை 4 - மார்ட்டின் லூதர் கத்தோலிக்க திருச்சபையின் போதகராக நியமிக்கப்பட்டார்.
- ஆகத்து 20 - குரு நானக் சீக்கிய சமயத்தின் தலைவராகவும், அதன் முதலாவது குருவாகவும் ஆனார்.
- உசுப்பெக்குகள் எராத் நகரைக் கைப்பற்றியதை அடுத்து திமூரித் வம்சம் முடிவுக்கு வந்தது.
- போர்த்துக்கீசர் மொசாம்பிக், மற்றும் சுகுத்திரா, லாமு தீவுகளையும் கைப்பற்றினர்.
பிறப்புகள்
- சூலை 25 - நான்காம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1576)
- ஆன் பொலின், இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாவது மனைவி (இ. 1536)
இறப்புகள்
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை