1914
1914 (MCMXIV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
- மே 9 - துடுப்பாட்டத்தில் 3000 முதற்தர விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பெருமையை ஜாக் ஹேர்ண் பெற்றார்.
- மே 29 - அயர்லாந்தின் ஓஷன் லைனர் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1,024 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 28 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் ஃபேர்டினண்ட், மற்றும் அவரது மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது.
- ஜூலை 28 - முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. ஆஸ்திரியா-ஹங்கேரி சேர்பியா மீது போரைப் பிரகடனப்படுத்தியது.
- ஆகத்து 1 - ஜெர்மனி ராஷ்யா மீது போரைப் பிரகடனப்படுத்தியது.
- ஆகத்து 2 - ஜேர்மனியப் படையினர் லக்சம்பேர்கை ஆக்கிரமித்தன.
- ஆகத்து 3 - ஜெர்மனி ரஷ்யாவின் நேச நாடான பிரான்சுடன் போர்ப் பிரகடனம் செய்தது.
- ஆகத்து 4 - ஜெர்மனி நடுநிலையான பெல்ஜியத்தை முற்றுகை இட்டது. பிரித்தானியா ஜெர்மனியுடன் போரை அறிவித்தது. ஐக்கிய அமெரிக்கா தனது நடுநிலையை அறிவித்தது.
- ஆகத்து 5 - ஐக்கிய அமெரிக்காவும் பனாமாவும் கூட்டாக பனாமாக் கால்வாய் ஒப்பந்தத்தைல் கைச்சாத்திட்டன.
- ஆகத்து 15 - பனாமாக் கால்வாய் பொதுப்பாவனைக்குத் திறந்துவிடப்பட்டது.
- ஆகத்து 29 - முதல் உலகப்போரில் பிரிட்டன் பெண்கள் பிரிட்டன் பெண்கள் நிவாரணப்படை துவக்கப்பட்டு போரில் குதித்தது.
- ஆகத்து 23 - ஜப்பான் ஜெர்மனியுட போரை அறிவித்தது.
- நவம்பர் 4 - பிரித்தானியாவும் பிரான்சும் துருக்கியுடன் போரை அறிவித்தன.
- நவம்பர் 5 - ஐக்கிய இராச்சியம் சைப்பிரசைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதூ.
- நவம்பர் 24 - முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
திகதி குறிப்பிடாத நிகழ்வுகள்
- மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.
பிறப்புகள்
- மார்ச் 25 - நார்மன் போர்லாக், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 2009)
- சூலை 8 - ஜோதி பாசு, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் (இ. 2000)
- ஆகத்து 23 - டி. எஸ். பாலையா, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1972)
- நவம்பர் 15 - வி. ஆர். கிருஷ்ணய்யர், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் (இ. 2014)
இறப்புகள்
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - மாக்ஸ் வொன் லாவு (Max von Laue)
- வேதியியல் - தியோடார் ரிச்சார்ட்ஸ் (Theodore William Richards)
- மருத்துவம் - றொபேர்ட் பாரணி (Robert Bárány)
- இலக்கியம் - வழங்கப்படவில்லை
- அமைதி - வழங்கப்படவில்லை
1914 நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை