பனாமா

பனாமா மத்திய அமெரிக்காவின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். தரை வழியாக வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் கடைசி மத்திய அமெரிக்க நாடு இதுவாகும். இந்நாட்டின் மேற்கில் கோஸ்டா ரிகாவும், வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கில் பசிபிக் பெருங்கடலும், தென்கிழக்கில் கொலம்பியாவும் அமைந்துள்ளன.

பனாமா குடியரசு
República de Panamá
கொடி of
கொடி
of
சின்னம்
குறிக்கோள்: "Pro Mundi Beneficio"
"உலக நன்மைக்காக"
நாட்டுப்பண்: Himno Istmeño (எசுப்பானிய மொழி)
அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பனாமா நகரம்
ஆட்சி மொழி(கள்)எசுப்பானியம்
அரசாங்கம்குடியரசு (அரசு)
• குடியரசு தலைவர்
ஹுவான் கார்லோஸ் வரேலா
• குடியரசு துணைத்தலைவர்
இஸபெல் மலோ
விடுதலை
28 நவம்பர் 1821
03 நவம்பர் 1903
பரப்பு
• மொத்தம்
75,517 km2 (29,157 sq mi) (118வது)
• நீர் (%)
2.9
மக்கள் தொகை
• ஜூலை 2014 கணக்கெடுப்பு
3,608,431
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2015 மதிப்பீடு
• தலைவிகிதம்
$21,634
மமேசு (2013)0.765
உயர் · 65வது
நாணயம்பனாமா பல்போவா, அமெரிக்க டாலர் (PAB, USD)
நேர வலயம்ஒ.அ.நே−5 (கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா) )
அழைப்புக்குறி507
இணையக் குறி.pa

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பனாமா&oldid=3762597" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை