நார்மன் போர்லாக்

அமெரிக்க உயிரியலாளர்

நார்மன் எர்னஸ்ட் போர்லாக் (Norman Ernest Borlaug, நோர்மன் ஏர்னெஸ்ட் போர்லாக், மார்ச் 25, 1914செப்டம்பர் 12, 2009)[1] ஓர் அமெரிக்க வேளாண் அறிவியலார், மனிதத்துவ வாதி மற்றும் நோபல் அமைதிப் பரிசினைப் 1970 இல் பெற்றவர்[2]. இவர் பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்படுகிறார்[3] போர்லாக் அமைதிக்கான நோபல் பரிசு, விடுதலைக்கான அமெரிக்க தலைவர் பதக்கம் மற்றும் அமெரிக்க காங்கிரசின் தங்கப் பதக்கம் மூன்றையும் வென்ற ஐவரில் ஒருவர்.[4] இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் பெற்றவர் [5] அவரது கண்டுபிடிப்புகள் மூலம் 245 மில்லியன் மக்கள் பசியின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.[6]

நார்மன் போர்லாக்
Norman Borlaug
சூன் 2003 இல் நடந்த வேளாண்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சியில் போர்லாக் உரையாற்றும்போது
பிறப்புமார்ச் 25, 1914
க்ரெஸ்கோ, அயோவா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புசெப்டம்பர் 12, 2009 (அகவை 95)
டல்லாஸ், டெக்சாஸ்
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்மின்னசோட்டா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபசுமைப் புரட்சியில் அவர் பங்கு, அதிக மகசூல்,நோய் எதிர்ப்பு,உயரம் குறைந்த கோதுமை வகைகளை மேம்படுத்த உதவி, உலக உணவு பரிசு ஏற்படுத்தியது.
விருதுகள்அமைதிக்கான நோபல் பரிசு, the Presidential Medal of Freedom, the Congressional Gold Medal, the National Medal of Science, பத்ம விபூசண், and the Rotary International Award

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நார்மன்_போர்லாக்&oldid=3267996" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை