அன்டிகுவாவும் பர்பியுடாவும்

அன்டிகுவாவும் பர்புடாவும் (Antigua and Barbuda) கிழக்கு கரிபிய கடலில் அத்திலாந்திக் மாக்கடலின் எல்லையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது இரண்டு பிரதான தீவுகளைக் கொண்டுள்ளது அன்டிகுவா, பர்புடா. இதன் அண்மையில் குவாடலூப்பே, டொமினிக்கா, மார்ட்டினீக், செயிண்ட் லூசியா, செயிண்ட். விண்சண்ட் கிரனடீன்சு, திரினிடாட் டொபாகோ என்பன அமைந்துள்ளன.

ஆன்டிகுவா மற்றும் பார்புடா
கொடி of அன்டிகுவா பர்புடா
கொடி
Coat of arms of அன்டிகுவா பர்புடா
Coat of arms
குறிக்கோள்: "Each Endeavouring, All Achieving"
நாட்டுப்பண்: "Fair Antigua, We Salute Thee"
அன்டிகுவா பர்புடாஅமைவிடம்
Location of அன்டிகுவா பர்புடா
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
செயிண்ட். ஜோன்ஸ்
17°7′N 61°51′W / 17.117°N 61.850°W / 17.117; -61.850
வட்டார மொழிஆன்டிகுவா மற்றும் பார்புடா கிரியோல்
அலுவல்மொழிஆங்கிலம்[2]
இனக் குழுகள்
(2011[3])
87.27% Afro-Antiguan and Barbudan
4.73% Multiracial Antiguans and Barbudans
1.65% European (White)
6.35% Other
சமயம்
(2011[4])
76.5% கிறிஸ்தவம்
12.1% மற்ற மதம்
5.9% மதச்சார்பின்மை
5.5% குறிப்பிடப்படா
மக்கள்Antiguan and Barbudan
Antiguan
Barbudan
அரசாங்கம்கூட்டாசி சட்ட அரசாட்சி ஒற்றையாட்சி அரசு ஆதிக்கக் கட்சி பாராளுமன்ற அரசியலமைப்பு முடியாட்சி
• அரசர்
சார்லசு III
• ஆளுனர்-நாயகம்
Sir Rodney Williams
• பிரதமர்
Gaston Browne
சட்டமன்றம்பாராளுமன்றம்
செனட்
பிரதிநிதிகள் சபை
உருவாக்கம்
• Union
23 செப்டெம்பர் 1959[5]
• Annexation of Redonda
26 மார்ச்சு 1872
• Parishes and dependencies of Antigua and Barbuda Boundaries Act
1873[6]
• West Indies Associated States
27 பெப்பிரவரி 1967
• விடுதலை
1 நவம்பர் 1981
பரப்பு
• மொத்தம்
440 km2 (170 sq mi) (182வது)
• நீர் (%)
புறக்கனிக்கத்தக்கது
மக்கள் தொகை
• 2022 மதிப்பிடு
100,772[7] (201வது)
• 2011 கணக்கெடுப்பு
84,816
• அடர்த்தி
186/km2 (481.7/sq mi)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2019 மதிப்பீடு
• மொத்தம்
$2.731 பில்லியன் (196வது)
• தலைவிகிதம்
$29,298[8] (94வது)
மொ.உ.உ. (பெயரளவு)2019 மதிப்பீடு
• மொத்தம்
$1.717 பில்லியன் (193வது)
• தலைவிகிதம்
$18,416[8] (75வது)
ஜினிnegative increase 53.0[9][10]
உயர்
மமேசு (2019) 0.778[11]
உயர் · 78வது
நாணயம்கிழக்கு கரிபிய டாலர் (XCD)
நேர வலயம்ஒ.அ.நே-4 (AST)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே-3 (ADT)
வாகனம் செலுத்தல்இடது பக்கம்
அழைப்புக்குறி+1-268
இணையக் குறி.ag

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை