இசுடீவன் இலோவென்

இக்யெல் இசுடீபன் இலோவென் (Kjell Stefan Löfven, பிறப்பு: 21 சூலை 1957) சுவீடிய அரசியல்வாதியும் தற்போது சுவீடனின் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளவரும் ஆவார். 2012 முதல் சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் சுவீடிய எதிர்கட்சித் தலைவராகவும் இருந்து வந்துள்ளார். தமது வாழ்க்கையை ஓர் பற்ற வைப்போராகத் துவங்கிய இலோவென் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கேற்று விரைவிலேயே சுவீடனின் தொழிற்சங்க அமைப்பான ஐஎஃப் மெட்டலுக்குத் தலைவரானார்; 2006 முதல் 2012 வரை இப்பொறுப்பில் இருந்தார்.[1][2]

இசுடீவன் இலோவென்
33வது சுவீடன் பிரதமர்
அறிவிப்பு
பதவியில்
அக்டோபர் 2014
Succeedingபிரெடெரிக் ரீன்பெல்ட்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
27 சனவரி 2012
பிரதமர்பிரெடெரிக் ரீன்பெல்ட்
முன்னையவர்ஆகன் யுகோல்ட்
பின்னவர்அறிவிக்கப்படவில்லை
தலைவர்,
சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
27 சனவரி 2012
முன்னையவர்ஆகன் யுகோல்ட்
ஐஎஃப் மெட்டல் தொழிற்சங்கத் தலைவர்
பதவியில்
1 சனவரி 2006 – 27 சனவரி 2012
முன்னையவர்புதிய அலுவலகம்
பின்னவர்ஆன்டெர்சு பெர்பெ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 சூலை 1957 (1957-07-21) (அகவை 66)
ஸ்டாக்ஹோம், சுவீடன்
அரசியல் கட்சிசுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி
துணைவர்உல்லா இலோவென்
முன்னாள் கல்லூரிஉமீயா பல்கலைக்கழகம்
கையெழுத்து

2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தாம் முன்னின்று வழிநடத்திய சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சிக்கு 31.3% வாக்குகள் கிடைத்த நிலையில் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு பெற்றுள்ளார். சுவீடனின் பசுமைக் கட்சியினருடனும் மற்றபிற "இனவாத-எதிர்ப்பு" கட்சிகளுடனும், கூட்டணி அமைத்து அரசு அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

மேற்சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இசுடீவன்_இலோவென்&oldid=3861651" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை