என். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்)

என். பி. ஏ. (NBA) என்று பொதுவாக அழைக்கப்படும் நேஷனல் பாஸ்கெட்பால் அசோசியேஷன் (National Basketball Association), தமிழ் மொழிபெயர்ப்பு தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம், அமெரிக்காவிலும் கனடாவிலும் செயற்படும் கூடைப்பந்துச் சங்கம் ஆகும். வட அமெரிக்காவில் நான்கு மிகப்பெரிய விளையாட்டு சங்கங்களுள் ஒன்றாகும். இந்தச் சங்கத்தில் 30 அணிகள் உள்ளன.

தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்
தற்போதைய பருவம், போட்டி அல்லது பதிப்பு:
2014 என்.பி.எ இறுதிகள்
விளையாட்டுBasketball
நிறுவல்June 6, 1946 (as BAA),
நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு
ஆணையர்Adam Silver
துவக்கப் பருவம்1946–47
அணிகளின் எண்ணிக்கை30
நாடுகள்United States (29 teams)
Canada (1 team)
கண்டம்FIBA Americas
மிக அண்மித்த வாகையாளர்(கள்)மயாமி ஹீட் (3rd title)
மிகுந்த வாகைகள்பாஸ்டன் செல்டிக்ஸ் (17 titles)
தொ.கா. பங்காளி(கள்)ABC/ESPN, NBA TV, TNT
அலுவல்முறை வலைத்தளம்www.nba.com

வரலாறு

என்.பி.ஏ. வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற எதிரிடை லேகர்ஸ்-செல்டிக்ஸ் எதிரிடை ஆகும். மொத்தத்தில் இந்த இரண்டு அணிகல் 31 தடவை இறுதிப்போட்டிகளை வெற்றிபெற்றுள்ளன. 1960களில் பில் ரசல், பாப் கூசி இருக்கும் செல்டிக்ஸ் அணிகள் மற்றும் எல்ஜின் பெய்லர், ஜெரி வெஸ்ட் இருக்கும் லேகர்ஸ் அணிகள் ஆறு தடவை இறுதிப்போட்டிகளில் மோதி ஆறும் செல்டிக்ஸ் வெற்றிபெற்றது. 1980களில் லேகர்ஸ் அணியின் மேஜிக் ஜான்சன் மற்றும் செல்டிக்ஸ் அணியின் லாரி பர்ட் என்.பி.ஏ.இல் தலைசிறந்த வீரர்களாக இருந்தார்கள். இப்பத்தாண்டில் மூன்று இறுதிப்போட்டிகளில் இந்த இரண்டு அணிகளும் மோதின; இதில் லேகர்ஸ் இரண்டு தடவை வெற்றிபெற்றன.

2008 பருவத்துக்கு முன் செல்டிக்ஸ் அணி சானிக்ஸ் மற்றும் டிம்பர்வுல்வ்ஸ் அணிகளுடன் வியாபாரம் செய்து தலைசிறந்த புள்ளிபெற்ற பின்காவல் ரே ஏலன் மற்றும் வலிய முன்நிலை கெவின் கார்னெட் செல்டிக்ஸ் அணியுக்கு கூட்டல் செய்தன. லேகர்ஸ் அணி நடு பருவத்தில் கிரிசிலீஸ் அணியுடன் வியாபாரம் செய்து வலிய முன்நிலை பாவ் கசோலை கூட்டல் செய்தன. இதனால் இரண்டு அணியில் ஒரு "பெரிய மூன்று" தலைசிறந்த வீரர்கள் உள்ளன—செல்டிக்ஸில் கார்னெட், ஏலன், மற்றும் பால் பியர்ஸ்; லேகர்ஸில் கசோல், கோபி பிரயன்ட் மற்றும் லமார் ஓடம்.

இதுவரை போஸ்டன்செல்டிக்ஸ் அணி அதிகமுறை (17) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது, இதற்கு அடுத்தபடியாக லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (15) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஜூன் 6, 1946 நியூயார்க் நகரில் அமெரிக்கக் கூடைப்பந்தாட்டச் சங்கம் என்று தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் அலுவலகங்கள் நியூயார்க் நகரில் அமைந்துள்ளன. 1984 முதல் இன்று வரை என்.பி.ஏ.-இன் ஆணையர் டேவிட் ஸ்டர்ன் ஆவார்.

அணிகள்

என்.பி.ஏ. ஆனது 1946 இல் ஆரம்பிக்கப்படும் போது 11 அணிகளைக் கொண்டிருந்தது. தற்போது 30 அணிகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 29 அணிகள் அமெரிக்காவிலும் ஒரு அணி கனடாவிலும் அமைந்துள்ளன. பாஸ்டன் செல்டிக்ஸ் அணியே 17 என்.பி.ஏ. வெற்றிகளுடன் அதிக வெற்றிகளை பெற்ற அணியாக விளங்குகின்றது. லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணி 11 வெற்றிகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது.

கிழக்குக் கூட்டம்

பகுதிஅணிஊர்நிறங்கள்விளையாட்டு மைதானம்ஏற்படுத்த ஆண்டு
அட்லான்டிக்பாஸ்டன் செல்டிக்ஸ்பாஸ்டன், மஸ்ஸாசூசெட்ஸ்பச்சை, வெள்ளைடி.டி. பாங்க்நார்த் கார்டன்1946
நியூ ஜெர்சி நெட்ஸ்கிழக்கு ரதர்ஃபோர்ட், நியூ ஜெர்சிநீலம், சிவப்பு, வெள்ளைஐசாட் சென்டர்1967*
நியூ யோர்க் நிக்ஸ்நியூயார்க் நகரம், நியூ யோர்க்ஆரஞ்ஜ், நீலம், வெள்ளைமேடிசன் ஸ்குவேர் கார்டன்1946
ஃபிலடெல்ஃபியா 76அர்ஸ்ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியாகறுப்பு, சிவப்பு, தங்கம், நீலம்வகோவியா சென்டர்1939*
டொராண்டோ ராப்டர்ஸ்டொராண்டோ, கனடாசிவப்பு, கறுப்பு, வெள்ளி, வெள்ளைஏர் கனடா சென்டர்1995
மத்தியசிகாகோ புல்ஸ்சிகாகோ, இலினொய்சிவப்பு, கறுப்பு, வெள்ளையுனைடெட் சென்டர்1966
கிளீவ்லன்ட் கேவலியர்ஸ்கிளீவ்லன்ட், ஒகைய்யோகள் நிறம், தங்கம், சிவப்புகுயிகன் லோன்ஸ் அரீனா1970
டிட்ராயிட் பிஸ்டன்ஸ்ஆபர்ன் ஹில்ஸ், மிச்சிகன்சிவப்பு, வெள்ளை, நீலம்த பேலஸ் அட் ஆபர்ன் ஹில்ஸ்1941*
இந்தியானா பேசர்ஸ்இண்டியானபொலிஸ், இந்தியானாநீலம், மஞ்சள், வெள்ளைகன்சிகோ ஃபீள்ட் ஹவுஸ்1967
மில்வாகி பக்ஸ்மில்வாகி, விஸ்கொன்சின்பச்சை, சிவப்பு, வெள்ளைப்ராட்லி சென்டர்1968
தென்கிழக்குஅட்லான்டா ஹாக்ஸ்அட்லான்டா, ஜோர்ஜியாசிவப்பு, நீலம், வெள்ளைஃபிலிப்ஸ் அரீனா1946*
ஷார்லட் பாப்கேட்ஸ்ஷார்லட், வட கரோலினாஆரஞ்ஜ், நீலம், கறுப்பு, வெள்ளிஷார்லட் பாப்கேட்ஸ் அரீனா2004
மயாமி ஹீட்மயாமி, புளோரிடாகறுப்பு, சிவப்பு, மஞ்சள்அமெரிக்கன் எயர்லைன்ஸ் அரீனா1988
ஒர்லான்டோ மேஜிக்ஒர்லான்டோ, புளோரிடாநீலம், கறுப்பு, வெள்ளிஏம்வே அரீனா1989
வாஷிங்டன் விசர்ட்ஸ்வாஷிங்டன், டி. சிநீலம், கறுப்பு, தங்கம்வெரைசன் சென்டர்1961*

மேற்கு கூட்டம்

பகுதிஅணிஊர்நிறங்கள்விளையாட்டு மைதானம்ஏற்படுத்த ஆண்டு
தென்மேற்குடாலஸ் மேவரிக்ஸ்டாலஸ், டெக்சாஸ்நீலம், வெள்ளி, கறுப்புஅமெரிக்கன் எயர்லைன்ஸ் சென்டர்1980
ஹியூஸ்டன் ராகெட்ஸ்ஹியூஸ்டன், டெக்சாஸ்சிவப்பு, வெள்ளைடொயோடா சென்டர்1967*
மெம்ஃபிஸ் கிரிச்லீஸ்மெம்ஃபிஸ், டென்னசிகாளிக்கம், வான நீலம், தங்கம், வெள்ளைஃபெடெக்ஸ் ஃபோரம்1995*
நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ்நியூ ஓர்லியன்ஸ், லூசியானாஊதா, பச்சை, தங்கம், வெள்ளைநியூ ஓர்லியன்ஸ் அரீனா1988*
சான் அன்டோனியோ ஸ்பர்ஸ்சான் அன்டோனியோ, டெக்சாஸ்வெள்ளி, கறுப்புஏடி&டி சென்டர்1967*
வட மேற்குடென்வர் நகெட்ஸ்டென்வர், கொலராடோவான நீலம், தங்கம், வெள்ளைபெப்சி சென்டர்1967
மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ்மினியாபோலிஸ், மினசோட்டாநீலம், பச்சை, கறுப்பு, வெள்ளிடார்கெட் சென்டர்1989
போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ்போர்ட்லன்ட், ஒரிகன்கறுப்பு, சிவப்பு, வெள்ளிரோஸ் கார்டன்1970
ஓக்லஹோமா நகரின் என்.பி.ஏ. அணிஓக்லஹோமா நகரம், ஓக்லஹோமாஇன்று வரை தெரியவில்லைஃபோர்ட் சென்டர்2008
யூட்டா ஜேஸ்சால்ட் லேக் நகரம், யூட்டாகாளிக்கம், வான நீலம், ஊதா, வெள்ளிஎனர்ஜி சொல்யூஷன்ஸ் அரீனா1974*
பசிஃபிக்கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ்ஓக்லன்ட், கலிஃபோர்னியாநீலம், ஆரஞ்ஜ், மஞ்சள்ஓரகில் அரீனா1946*
லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ்லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியாசிவப்பு, நீலம், வெள்ளைஸ்டேபிள்ஸ் சென்டர்1970*
லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியாஊதா, தங்கம், வெள்ளைஸ்டேபிள்ஸ் சென்டர்1946*
ஃபீனிக்ஸ் சன்ஸ்ஃபீனிக்ஸ், அரிசோனாஊதா, ஆரஞ்ஜ், வெள்ளையூ. எஸ். எயர்வேய்ஸ் சென்டர்1968
சேக்ரமெண்டோ கிங்ஸ்சேக்ரமெண்டோ, கலிஃபோர்னியாஊதா, வெள்ளை, வெள்ளி, கறுப்புஆர்கோ அரீனா1945*

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை