கத்தார் தேசிய காற்பந்து அணி

கத்தார் தேசிய காற்பந்து அணி (Qatar national football team; அரபு மொழி: منتخب قطر لكرة القدم‎) கால்பந்து கூட்டமைப்பில் கத்தாரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் காற்பந்து அணியாகும். இவ்வணி 10 ஆசியக் கோப்பை சுற்றுகளில் பங்கேற்று, 2019 போட்டியில் ஆசியக் கோப்பையை வென்றது. இது தனது நாட்டில் விளையாடும் போட்டிகளை கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கிலும், யாசிம் பின் அமாது விளையாட்டரங்கிலும் நடத்துகிறது.[5] கத்தார் 2022 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளைத் தனது நாட்டில் நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அது முதல் தடவையாக உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்தத் தேர்தெடுக்கப்பட்ட முதலாவது அரபு நாடு இதுவாக்லும்.

கத்தார்
கூட்டமைப்புகத்தார் காற்பந்து அமைப்பு
மண்டல கூட்டமைப்புமேற்காசிய காற்பந்து வாரியம்
கண்ட கூட்டமைப்புஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு
அணித் தலைவர்அசன் அல்-ஏய்டோசு[1]
Most capsஅசன் அல்-ஏய்டோசு (169)[2]
அதிகபட்ச கோல் அடித்தவர்மன்சூர் முப்தா, அல்மோயெசு அலி (42)
பீஃபா குறியீடுQAT
பீஃபா தரவரிசை 50 2 (6 அக்டோபர் 2022)[3]
அதிகபட்ச பிஃபா தரவரிசை42 (ஆகத்து 2021)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை113 (நவம்பர் 2010)
எலோ தரவரிசை 50 1 (26 அக்டோபர் 2022)[4]
அதிகபட்ச எலோ24 (பெப்ரவரி 2019)
குறைந்தபட்ச எலோ135 (ஏப்பிரல் 1975)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 பகுரைன் 2–1 கத்தார் 
(ஈசா நகரம், பகுரைன்; 27 மார்ச் 1970)
பெரும் வெற்றி
 கத்தார் 15–0 பூட்டான் 
(தோகா, கத்தார்; 3 செப்டம்பர் 2015)
பெரும் தோல்வி
 குவைத் 9–0 கத்தார் 
(குவைத்து; 8 சனவரி 1973)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2022 இல்)
ஆசியக் கோப்பை
பங்கேற்புகள்10 (முதற்தடவையாக 1980 இல்)
சிறந்த முடிவுவாகையாளர் (2019)
அராபியக் கிண்ணம்
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 1985 இல்)
சிறந்த முடிவுஇரண்டாவது (1998)
அராபிய வளைகுடா கிண்ணம்
Appearances24 (முதற்தடவையாக 1970 இல்)
Best resultவாகையாளர் (1992, 2004, 2014)
Honours
Men's கால்பந்து
ஆசியக்கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம்2019 அமீரகம்அணி
பிஃபா அராபியக் கிண்ணம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்1998 கத்தார்அணி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம்2021 கத்தார்அணி
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம்2006 கத்தார்அணி
வட அமெரிக்கா
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம்2021 ஐக்கிய அமெரிக்காஅணி
அராபிய வளைகுடா கிண்ணம்
தங்கப் பதக்கம் – முதலிடம்1992 கத்தார்அணி
தங்கப் பதக்கம் – முதலிடம்2004 கத்தார்அணி
தங்கப் பதக்கம் – முதலிடம்2014 சவூதி அரேபியாஅணி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்1984 ஓமான்அணி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்1990 குவைத்அணி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்1996 ஓமான்அணி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2002 சவூதி அரேபியாஅணி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம்1976 கத்தார்அணி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம்2003/4 குவைத்அணி

அணியின் சாதனைகள்

     வாகையாளர்       இரண்டாவது இடம்       மூன்றாவது இடம்  

முன்னோட்டம்
நிகழ்வு1-ஆவது இடம்2-ஆவது இடம்3-ஆவது இடம்
பிஃபா அரபுக் கோப்பை011
ஆசியக் கோப்பை100
மேற்காசிய கோப்பை101
அராபிய வளைகுடாக் கோப்பை342
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்100
மொத்தம்654

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை