செயிண்ட் மார்டின் தொகுப்பு

செயிண்ட் மார்டின் (Saint Martin, பிரெஞ்சு மொழி: Saint-Martin), அலுவல்முறையாக செயிண்ட் மார்டின் தொகுப்பு (பிரான்சியம்: Collectivité de Saint-Martin) மேற்கிந்தியத் தீவுகளில் அமைந்துள்ள பிரான்சின் கடல்கடந்த தொகுப்புகளில் ஒன்றாகும். செயிண்ட் மார்ட்டின் தீவின் 60% கொண்ட வடக்குப் பகுதியையும் அடுத்துள்ள குறுந்தீவுகளையும் உள்ளடக்கிய இது சூலை 15, 2007இல் நிறுவப்பட்டது.[note 1]இத்தீவின் 40% அடங்கிய தென்பகுதி, சின்டு மார்தின், நெதர்லாந்து இராச்சியத்தின் நான்கு அங்கநாடுகளில் ஒன்றாகும்.

செயிண்ட் மார்டின் தொகுப்பு
Collectivité de Saint-Martin
நாட்டுப்பண்: லா மார்செல்லேசு
ஆட்புல பாடல்: ஓ இனிய செயிண்ட் மார்டின் நாடே
லீவர்டு தீவுகளில் செயிண்ட் மார்டின் தொகுப்பு அமைந்துள்ள பகுதி
லீவர்டு தீவுகளில் செயிண்ட் மார்டின் தொகுப்பு அமைந்துள்ள பகுதி
Location of செயிண்ட் மார்டின் தொகுப்பு
நிலைகடல்கடந்த தொகுப்பு
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
மரிகாட்
ஆட்சி மொழி(கள்)பிரான்சியம்
இனக் குழுகள்
([1])
  • முலாட்டோ
  • மேற்காபிரிக்கர்
  • மெசுடிசோa
  • ஐரோப்பியர்
  • கிழக்கிந்தியர்
இறைமையுள்ள நாடுபிரான்சு
அரசாங்கம்சார்பு மண்டலம்
• பிரான்சிய அரசுத் தலைவர்
பிரான்சுவா ஆலந்து
• பிரிபெக்ட்
ஷாக் சிமோனே
• ஆட்புல மன்றத்தின்
தலைவர்
அலைன் ஆன்சன்
பிரான்சிய கடல்கடந்த தொகுப்பு
• பிரான்சிற்கும் நெதர்லாந்திற்குமாகப் பிரிக்கப்பட்டது
23 மார்ச் 1648
• தனியான தொகுப்பு
15 சூலை 2007
பரப்பு
• மொத்தம்
53.2 km2 (20.5 sq mi) (unranked)
• நீர் (%)
negligible
மக்கள் தொகை
• Jan. 2011 கணக்கெடுப்பு
36,286[2] (unranked)
• அடர்த்தி
682/km2 (1,766.4/sq mi) (unranked)
நாணயம்ஐரோ (€) (EUR)
நேர வலயம்ஒ.அ.நே-4
அழைப்புக்குறி+590c
ஐ.எசு.ஓ 3166 குறியீடுMF
இணையக் குறி
  1. பிரான்சிய கிழக்கு ஆசியர்கள்.
  2. ஒதுக்கப்பட்டது;பயனில் இல்லை.
  3. குவாதலூப்பேக்கும் செயிண்ட் பார்த்தெலெமிக்கும் இடையே பகிரப்பட்டது.
அலுவல்முறையான செயிண்ட் மார்டின் தொகுப்பின் கொடி பிரான்சின் கொடியாகும். இருப்பினும் தீவின் சின்னத்தை உள்ளடக்கிய அலுவல்முறையற்ற கொடி கீழே காட்டப்பட்டுள்ளது.
அலுவல்முறையற்ற கொடி[3]

53.2 சதுர கிலோமீட்டர்கள் (20.5 sq mi) பரப்பளவுள்ள இதன் தலைநகரம் மரிகாட்டின் மக்கள்தொகை 36,286 (சன. 2011 கணக்கெடுப்பின்படி) ஆகும்.[2]

அங்கியுலா தீவிலிருந்து இதனை அங்கியுல்லா கால்வாய் பிரிக்கின்றது.

மக்கள்தொகையியல்

தீவின் பிரான்சியப் பகுதியின் நிலப் பரப்பளவு 53.2 சதுர கிலோமீட்டர்கள் (20.5 sq mi) ஆகும். தீவின் பிரான்சிய, டச்சு இரு பகுதிகளிலும் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட உள்ளூர் வழக்குமொழி முறைசாரா இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது.[4] சனவரி 2011இல் எடுக்கப்பட்ட பிரான்சு நாட்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இத்தீவில் பிரான்சியப் பகுதியின் மக்கள்தொகை 36,286 ஆகும்.[2] இது 1982இல் இருந்த 8,072 தொகையைவிட கூடியுள்ளது. 2011இல் மக்கள்தொகை அடர்த்தி 682 inhabitants per square kilometre (1,770/sq mi) ஆக உள்ளது.

காலப்போக்கில் மக்கள்தொகை
1885195419611967197419821990199920062011
3,4003,3664,5025,0616,1918,07228,51829,07835,26336,286
பிரான்சு கணக்கெடுப்புகளிலிருந்து அலுவல்முறையான எண்ணிக்கை.

நிலப்படங்கள்

லீவர்டு தீவுகளில் குவாதலூப்பே மண்டல/திணைக்களத்தின் முந்தைய அங்கங்களைக் காட்டும் நிலப்படம்; பெப்,2007க்கு முந்தைய செயிண்ட் மார்டினும் காட்டப்பட்டுள்ளது.
பிரான்சிய வடக்கு செயிண்ட் மார்டினின் விரிவான நிலப்படம்; ஆட்புல கடல்பரப்பும் காட்டப்பட்டுள்ளது.
வடக்கிலுள்ள பிரான்சிய செயிண்ட் மார்டினும் தெற்கிலுள்ள டச்சு சின்டு மார்டெனும்

குறிப்புகள்

மேற்சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை