ஜூசெப்பே வேர்டி
ஜூசெப்பே போர்த்துனீனோ பிரான்சிஸ்கோ வேர்டி (Giuseppe Fortunino Francesco Verdi - அக்டோபர் 9 அல்லது 10, 1813 – ஜனவரி 27, 1901) ஒரு இத்தாலிய புனைவிய இசையமைப்பாளர். இவர் 19 ஆம் நூற்றாண்டின் இத்தாலிய இசைநாடக இசையமைப்பாளர்களில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். இவரது ஆக்கங்கள் உலகம் முழுவதிலும் உள்ள ஒப்பேரா மாளிகைகளில் நிகழ்த்தப்படுவனவாக உள்ளன.
ஜூசெப்பே வேர்டி | |
---|---|
பிறப்பு | 10 அக்டோபர் 1813 Le Roncole |
திருமுழுக்கு | 11 அக்டோபர் 1813 |
இறப்பு | 27 சனவரி 1901 (அகவை 87) மிலன் |
பணி | இசையமைப்பாளர், இசை நடத்துநர், எழுத்தாளர், அரசியல்வாதி |
சிறப்புப் பணிகள் | See list of compositions by Giuseppe Verdi |
விருதுகள் | Pour le Mérite for Sciences and Arts order, Knight of the Legion of Honour, Grand Cross of the Legion of Honour, Civil Order of Savoy, Order of the Medjidie, Pour le Mérite, Order of Saint Stanislaus |
இணையம் | http://www.verdi.san.beniculturali.it |
கையெழுத்து | |
இளமைக்காலம்
இவர் புசேத்தோ என்னும் ஊருக்கு அண்மையில் உள்ள லே ரொங்கோலே என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை கார்லோ ஜூசெப்பே வேர்டி, தாய் லூஜியா உத்தினி. அக்டோபர் 11 ஆம் தேதியிடப்பட்ட இவரது ஞானஸ்நானப் பதிவேடு "நேற்றுப் பிறந்தவர்" எனக் குறிப்பிடுகிறது. நாள் சூரியன் மறைவுக்குப் பின்னர் தொடங்குவதாகக் கருதப்படும் வழக்கம் உண்டு என்பதால் இவர் 9 அல்லது 10 ஆம் தேதி பிறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை