பக்கூ

பக்கூ (Baku, அசர்பைஜான்: Bakı), அசர்பைசான் நாட்டின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். இது காக்கசஸ் பிரதேசத்திலேயுள்ள மிகப்பெரிய துறைமுக நகரமாகும். இது அப்சரோன் குடாநாட்டின் தென் கரையில் அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி பக்கூ நகர மக்கள் தொகை இரண்டு மில்லியனுக்கு சற்று அதிகமாகும்.[2]

பக்கூ
Baku

Bakı
அலுவல் சின்னம் பக்கூ Baku
சின்னம்
நாடு அசர்பைஜான்
அரசு
 • மேயர்ஹஜிபாலா அபுதலிபோவ்
பரப்பளவு[1]
 • மொத்தம்2,130 km2 (820 sq mi)
ஏற்றம்−28 m (−92 ft)
மக்கள்தொகை (2009)[2]
 • மொத்தம்2,039,700
 • அடர்த்தி957.6/km2 (2,480/sq mi)
நேர வலயம்AZT (ஒசநே+4)
 • கோடை (பசேநே)AZST (ஒசநே+5)
அஞ்சல் குறியீடுAZ1000
தொலைபேசி குறியீடு12
இணையதளம்BakuCity.az

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பக்கூ&oldid=3575496" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை