பிரான்சிஸ் கிரிக்

பிரான்சிஸ் கிரிக் (Francis Crick, சூன் 8, 1916-சூலை 28, 2004), இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி ஆவார்[1]. டி.என்.ஏயின் அமைப்பு மற்றும் செயல் பற்றிய பணிக்காக, 1962 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை மௌரிஸ் வில்கின்ஸ் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் ஆகியோருடன் இணைந்து கிரிக் பெற்றுக் கொண்டார்[2]. அமெரிக்காவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1959), ராச்செஸ்டர் பல்கலைக்கழகம் (1959), ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி (1960) மற்றும் ப்ரூக்ளின் பல்தொழில் பயிலகம்(Polytechnic)(1953-1954) ஆகியவற்றில் வருகை தரும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.

பிரான்சிஸ் கிரிக்
Francis Harry Compton Crick Edit on Wikidata
பிறப்பு8 சூன் 1916
நோர்தம்ப்டன்
இறப்பு28 சூலை 2004 (அகவை 88)
La Jolla
படித்த இடங்கள்
பணிஉயிரியல் அறிஞர், மரபியலர், இயற்பியலறிஞர், நரம்பு அறிவியலாளர், உயிர் வேதியியலாளர், அணுத்திரள் உயிரியலாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், உயிர் இயற்பியலாளர், எழுத்தாளர்
வேலை வழங்குபவர்
விருதுகள்அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர், Albert Lasker Award for Basic Medical Research, மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, Order of Merit, கோப்ளி பதக்கம், Royal medal, Philadelphia Liberty Medal, Canada Gairdner International Award, EMBO Membership, Grand Prix Charles-Leopold Mayer, Sir Hans Krebs Medal, ஆல்பெர்ட் பதக்கம், Croonian Medal and Lecture, Mendel Medal
கையெழுத்து
பிரான்சிஸ் கிரிக்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிரான்சிஸ்_கிரிக்&oldid=2915888" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை