யூரோலீக்

ஐரோப்பாவின் உச்ச, சங்க ரீதியிலான கூடைப் பந்தாட்ட போட்டி

யூரோலீக் (Euroleague) ஐரோப்பாவில் மிக உயர்ந்த கூடைப்பந்தாட்டச் சங்கமாகும். யூரோலீகில் 13 ஐரோப்பிய நாடுகளிலிருந்து மொத்தத்தில் 24 அணிகள் உள்ளன.

யூரோலீகின் சின்னம்

1958இல் ஃபீபாவால் உருவாக்கப்பட்ட இச்சங்கம் இன்று ஐரோப்பியக் கூடைப்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியம் என்ற அமைப்பின் ஆட்சியில் உள்ளது. ரியால் மட்ரிட், மக்கபி டெல் அவீவ், சிஸ்கா மாஸ்கோ இச்சங்கத்தின் வரலாற்றில் மிக வெற்றியார்ந்த சங்கங்கள் ஆகும்.

யூரோலீக் வரலாற்றில் ஆர்விடாஸ் சபோனிஸ், டெர்க் நொவிட்ச்கி, பேஜா ஸ்டொயாகொவிக் போன்ற பல உயர்ந்த வீரர்கள் என்.பி.ஏ.யுக்கு சென்று வெற்றி பெற்றுள்ளனர். அண்மைய ஆண்டுகளில் சில ஆட்டக்காரர்கள் என்.பி.ஏ.யிலிருந்து யூரோலீகுக்கும் சென்றுள்ளனர்.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யூரோலீக்&oldid=1350665" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை