ரேசா ஷா பகலவி

ரேசா ஷா பகலவி (Reza Shah Pahlavi (பாரசீக மொழி: رضا شاه پهلوی‎; pronounced [reˈzɑː ˈʃɑːhe pæhlæˈviː]; 15 மார்ச் 1878 – 26 சூலை 1944), ஈரான் நாட்டை 15 டிசம்பர் 1925 முதல் 16 டிசம்பர் 1941 முடிய ஆண்ட பகலவி வம்சத்தின் முதல் மன்னர் ஆவார். [1][2] ரேசா ஷா பகலவி 1921 ஆண்டு முதல் ஈரானை ஆண்ட குவாஜர் வம்சத்தின் இறுதி மன்னர் அகமது ஷா குவாஜரின் பிரதம அமைச்சராக பதவி வகித்தவர்.[3]

1940-இல் ரேசா ஷா பகலவி

1925-இல் ஈரான் நாட்டின் சட்டமன்றம், மன்னர் அகமது ஷா குவாஜரை பதவியிலிருந்து நீக்கியதுடன், ரேசா ஷா பகலவியை ஈரானின் முடி மன்னராக அறிவித்தது.[4]

இவரது ஆட்சியில் ஈரானை மேற்கத்திய பாணியில் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியலில் முன்னேற்ற வழியில் அழைத்துச் சென்றார். இவர் நவீன ஈரானை நிறுவுவதில் நாட்டம் கொண்டவர்.

இவருக்குப் பின் இவரது மகன் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி 1941-இல் ஆட்சிக்கு வந்தார். 1979-இல் இசுலாமிய சியா பிரிவு சமயத் தலைவரான ரூஃகூல்லா மூசவி கொமெய்னி தலைமையில் நடைபெற்ற ஈரானிய மக்கள் புரட்சியால், மன்னர் முகமது ரேசா ஷா பகலவி நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அமெரிக்கா நாட்டில் புகழிடம் அடைந்தார். இதன் மூலம் ஈரானில் 2,500 ஆண்டுகளாக நடைபெற்ற முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டு, ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. [5]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ரேசா_ஷா_பகலவி&oldid=3285457" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை