வெர்னர் வான் பிரவுன்
வெர்னர் வான் பிரவுன் (Wernher Magnus Maximilian Freiherr von Braun, மார்ச் 23, 1912 – சூன் 16, 1977) என்பவர் செருமானிய-அமெரிக்க வான்வெளிப் பொறியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார்.[1]. இவர் நாட்சி செருமனிக்காக வி-2 ஏவுகணையையும் அமெரிக்காவுக்காக சட்டர்ன் 5 ஏவுகணையையும் கண்டுபிடித்தமைக்காகப் பெரிதும் அறியப்படுகிறார்.[2][3] செருமனியின் நாட்சி கட்சி, எஸ்.எஸ் ஆகியவற்றின் உறுப்பினரான இவர் நாட்சி செருமனியில் ஏவூர்தித் தொழிநுட்பத்தை மேம்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஆவார்.
வெர்னர் வான் பிரவுன் | |
---|---|
1960 இல் வான் பிரவுன் | |
பிறப்பு | வெர்னர் வான் பிரவுன் Wernher Magnus Maximilian, Freiherr von Braun மார்ச்சு 23, 1912 விர்சிசுக், போசென் மாகாணம், புருசியா, செருமனி |
இறப்பு | சூன் 16, 1977 அலெக்சாந்திரியா, வர்ஜீனியா, அமெரிக்கா | (அகவை 65)
கல்லறை | அலெக்சாந்திரியா |
தேசியம் | செருமானியர், அமெரிக்கர் |
குடியுரிமை | செருமனி ஐக்கிய அமெரிக்கா (1955 இற்குப் பின்) |
படித்த கல்வி நிறுவனங்கள் | பெர்லின் தொழிநுட்பப் பல்கலைக்க்ழகம் |
பணி | ராக்கெட் பொறியியலாளர் |
சமயம் | நற்செய்திப் பறைசாற்று இயக்கம் (முன்னர். லூதரனியம்) |
பெற்றோர் | மாக்னசு வான் பிரவுன் (1878–1972) எமி வான் குவிசுட்ரொப் (1886–1959) |
வாழ்க்கைத் துணை | மரியா லூயிசு (தி. 1947–1977) |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Audiopodcast on Astrotalkuk.org BBC journalist Reg Turnill talking in 2011 about his personal memories of and interviews with Dr Wernher von Braun.
- The capture of von Braun and his men பரணிடப்பட்டது 2015-04-28 at the வந்தவழி இயந்திரம் – At the U.S. 44th Infantry Division website
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை