1613
1613 (MDCXIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1613 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1613 MDCXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1644 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2366 |
அர்மீனிய நாட்காட்டி | 1062 ԹՎ ՌԿԲ |
சீன நாட்காட்டி | 4309-4310 |
எபிரேய நாட்காட்டி | 5372-5373 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1668-1669 1535-1536 4714-4715 |
இரானிய நாட்காட்டி | 991-992 |
இசுலாமிய நாட்காட்டி | 1021 – 1022 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 18 (慶長18年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1863 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3946 |
நிகழ்வுகள்
- சனவரி 11 - பிரான்சின் டோஃபினே என்ற இடத்தில் 30-அடி உயர மனித உடலெச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. இது ரோமானிய அரசன் டியூட்டோபோக்கசு என்பவனின் உடல் என நம்பப்படுகிறது.
- பெப்ரவரி 7 - உருசியப் பேரரசு மிக்கைல் ரொமானோவ் என்பவரை உருசியாவின் பேரரசனாகத் தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் அங்கு ரொமானொவ் வம்சம் ஆட்சியைப் பிடித்தது.
- மார்ச் 27 - கனடாவில் முதலாவது ஆங்கிலேயக் குழந்தை பிறந்தது.
- சூன் - ஜேம்சுடவுன்: வர்ஜீனியாவில் விளைந்த முதலாவது தொகுதி மேற்கிந்தியப் புகையிலை இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது.
- சூன் 29 -- இலண்டனில் பிரபலமான குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது.
- குவைத் பிரதேசம் அமைக்கப்பட்டது.
- ஜேம்சுடவுனிற்கு அருகே சர் தோமசு டேல் "பெர்முடா நகரம்" என்ற குடியேற்றப் பகுதியை அமைத்தார்.
- வரகுணப் பாண்டியனின் ஆட்சிக்காலம் ஆரம்பம்.
பிறப்புகள்
இறப்புகள்
- சூலை 20 - டோனா கத்தரீனா, கண்டி இராச்சியத்தின் அரசி[1]
- செப்டம்பர் 8 - கார்லோ கேசுவால்தோ, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1566)
மேற்கோள்கள்
1613 நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை