1614
1614 (MDCXIV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1614 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1614 MDCXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1645 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2367 |
அர்மீனிய நாட்காட்டி | 1063 ԹՎ ՌԿԳ |
சீன நாட்காட்டி | 4310-4311 |
எபிரேய நாட்காட்டி | 5373-5374 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1669-1670 1536-1537 4715-4716 |
இரானிய நாட்காட்டி | 992-993 |
இசுலாமிய நாட்காட்டி | 1022 – 1023 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 19 (慶長19年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1864 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3947 |
நிகழ்வுகள்
- ஏப்ரல் 5 - வேர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடியினளான போக்கஹொண்டாஸ் ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள்.
- நவம்பர் 19 - ஒசாக்கா மீதான முற்றுகை ஆரம்பமானது.
நாள் அறியப்படாதவை
- ஜோன் நேப்பியர் மடக்கைகள் குறித்த தமது கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.
பேரரசர்கள்
விஜயநகரப் பேரரசு
- வெங்கடபதி ராயன் (1586-1614)
- இரண்டாம் ஸ்ரீரங்கா (1914)
பாண்டிய மன்னர்கள்
- வரகுணராம பாண்டியன் (1613-1618)
இலங்கையின் போர்த்துக்கேய ஆளுநர்கள்
- டி. பிரான்சிஸ்கோ டெ மெனெசெஸ் 1613-1614
- மனுவேல் மாஸ்கரெனஸ் ஹோமெம் 1614-1616
பிறப்புகள்
இறப்புகள்
1614 நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை