1917 (ஆங்கில திரைப்படம்)

1917 என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான பிரித்தானிய நாட்டு காவிய போர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை துணை எழுத்தாளராக, துணை தயாரிப்பாளராக மற்றும் இயக்குனராக சாம் மெண்டெசு என்பவர் பணியாற்றியுள்ளார். இளம் வீரர்களாக ஜார்ஜ் மெக்கே மற்றும் டீன் சார்லஸ் சாப்மேன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

1917
இயக்கம்சாம் மெண்டெசு
தயாரிப்பு
  • சாம் மெண்டெசு
  • பிப்பா ஹாரிஸ்
  • ஜெய்ன்-ஆன் டெங்ரென்
  • காலம் மெக்டகல்
  • பிரையன் ஆலிவர்
கதை
இசைதாமஸ் நியூமன்
நடிப்பு
ஒளிப்பதிவுரோஜர் டீக்கின்ஸ்
படத்தொகுப்புலீ ஸ்மித்
கலையகம்
  • ட்ரீம்வொர்க்ஸ் படங்கள்
  • ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்
  • நியூ ரிபப்ளிக் பிக்சர்சு
  • மொகாம்போ
  • நீல் ஸ்ட்ரீட் புரொடக்ஷன்ஸ்
  • அப்பிளின் பார்ட்னர்ஸ்
விநியோகம்
வெளியீடு4 திசம்பர் 2019 (2019-12-04)(லண்டன்)
25 திசம்பர் 2019 (ஐக்கிய அமெரிக்கா)
10 சனவரி 2020 (ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்119 நிமிடங்கள்[1]
நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$90–100 மில்லியன்[2][3][4]
மொத்த வருவாய்$252.1 மில்லியன்[5][4]

இது ஒரு உண்மை கதை, முதலாம் உலகப் போரில் பிரித்தானிய படைப்பிரிவுகளிடையே செய்திகளைக் கொண்டு செல்லும் தூதுவராகச் செயல்பட்ட தனது தாத்தா ஆல்ஃப்ரெட் மென்டஸ் சிறுவயதில் தன்னிடம் கூறிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சாம் மென்டிஸ். மற்றும் இந்த திரைப்படம் ஒரே படப்பிடிப்பில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை