2021
2021 ஆம் ஆண்டு (MMXXI) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின்படி வெள்ளிக் கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2021-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 21-ஆவது ஆண்டாகும் மற்றும் 21-ஆம் நூற்றாண்டின் 21-ஆவது ஆண்டாகும். அத்துடன் இது 2020களின் இரண்டாவதுமான ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: |
|
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2021 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2021 MMXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 2052 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2774 |
அர்மீனிய நாட்காட்டி | 1470 ԹՎ ՌՆՀ |
சீன நாட்காட்டி | 4717-4718 |
எபிரேய நாட்காட்டி | 5780-5781 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 2076-2077 1943-1944 5122-5123 |
இரானிய நாட்காட்டி | 1399-1400 |
இசுலாமிய நாட்காட்டி | 1442 – 1443 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 33 (平成33年) |
வட கொரிய நாட்காட்டி | 110 |
ரூனிக் நாட்காட்டி | 2271 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4354 |
நிகழ்வுகள்
- சனவரி 9 - சிறீவிஜயா வானூர்தி 182 இந்தோனேசியாவில் ஜகார்த்தா நகரின் வடக்கே வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 62 பேரும் உயிரிழந்தனர்.
- பிப்ரவரி 19 - பெர்சீவியரன்சு தரையுளவி, இஞ்சினுவிட்டி உலங்கு வானூர்தி ஆகியவற்றைக் கொண்ட நாசாவின் செவ்வாய் 2020 திட்ட விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய்க் கோளில் தரையிறங்கியது.
- பிப்ரவரி 26 - இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.
- மார்ச் 23 - உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் ஒன்று சூயசு கால்வாயில் தரை தட்டியதால் அதனூடான கப்பல் போக்குவரத்து தடைப்பட்டது.
எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள்
திகதிகள் தெரியவில்லை
- கிறீன்லாந்து தனியான சுதந்திர நாடாகலாம் [1]
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை