கனிஷ்கர் (Kanishkar) (சமக்கிருதம்: कनिष्क; குசானக் குல பேரரசனாக கி. பி 127 முதல் 163 முடிய ஆட்சி செய்த வட இந்திய பேரரசன். போர்த் தொழில், அரசியல், ஆன்மீகம் இவரது ஆட்சியில் செழித்தோங்கியது.
தற்கால பாக்கிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரத்திற்கு அருகில் உள்ள சாஜி கி தேரி எனுமிடத்தில் பௌத்ததூபியை நிறுவினார். இதனை தற்போது கனிஷ்கரின் தூபி என்று அழைக்கப்படுகிறது.[2][2] 13 தளங்களுடன், 400 அடி உயரத்துடன் கட்டப்பட்ட இத்தூபி, தற்போது உருக்குலைந்து காணப்படுகிறது.
கி. பி இரண்டாம் நூற்றாண்டில் மத்திய ஆசியப்பகுதியான காந்தாரத்திலிருந்து, உலக நலத்திற்கான பிக்குகள் என்ற பெயரில் பௌத்த பிக்குகளை சீனா மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கு அனுப்பி பௌத்த சமயத்தை பரப்பினார்.
Bopearachchi, Osmund (2003). De l'Indus à l'Oxus, Archéologie de l'Asie Centrale (in French). Lattes: Association imago-musée de Lattes. பன்னாட்டுத் தரப்புத்தக எண்2-9516679-2-2.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
Chavannes, Édouard. (1906) "Trois Généraux Chinois de la dynastie des Han Orientaux. Pan Tch’ao (32–102 p. C.); – son fils Pan Yong; – Leang K’in (112 p. C.). Chapitre LXXVII du Heou Han chou." T’oung pao 7, (1906) p. 232 and note 3.
Dobbins, K. Walton. (1971). The Stūpa and Vihāra of Kanishka I. The Asiatic Society of Bengal Monograph Series, Vol. XVIII. Calcutta.
Falk, Harry (2001): "The yuga of Sphujiddhvaja and the era of the Kuṣâṇas." In: Silk Road Art and Archaeology VII, pp. 121–136.
Falk, Harry (2004): "The Kaniṣka era in Gupta records." In: Silk Road Art and Archaeology X (2004), pp. 167–176.
Foucher, M. A. 1901. "Notes sur la geographie ancienne du Gandhâra (commentaire à un chapitre de Hiuen-Tsang)." BEFEO No. 4, Oct. 1901, pp. 322–369.
Gnoli, Gherardo (2002). "The "Aryan" Language." JSAI 26 (2002).
Hargreaves, H. (1910–11): "Excavations at Shāh-jī-kī Dhērī"; Archaeological Survey of India, 1910–11.
Hill, John E. (2009) Through the Jade Gate to Rome: A Study of the Silk Routes during the Later Han Dynasty, 1st to 2nd centuries CE. BookSurge, Charleston, South Carolina. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-1-4392-2134-1.
Kumar, Baldev. 1973. The Early Kuṣāṇas. New Delhi, Sterling Publishers.
Sims-Williams, Nicholas and Joe Cribb (1995/6): "A New Bactrian Inscription of Kanishka the Great." Silk Road Art and Archaeology 4 (1996), pp. 75–142.
Sims-Williams, Nicholas (1998): "Further notes on the Bactrian inscription of Rabatak, with an Appendix on the names of Kujula Kadphises and Vima Taktu in Chinese." Proceedings of the Third European Conference of Iranian Studies Part 1: Old and Middle Iranian Studies. Edited by Nicholas Sims-Williams. Wiesbaden. 1998, pp. 79–93.