அமரான்தசு ரெட்ரோபிளக்சசு

அமரான்தசு ரெட்ரோபிளக்சசு (தாவரவியல் பெயர்: Amaranthus retroflexus, ஆங்கிலம்: red-root amaranth, redroot pigweed, red-rooted pigweed, common amaranth, pigweed amaranth, common tumbleweed.[4])என்ற தாவரம் உண்மையான களை வகையாகும்.[4] இதன் தாயகம் வெப்பவலயத்திற்கு முன்னான (Neotropics) நிலப்பகுதிகள் ஆகும்.[5] அல்லது வட அமெரிக்காவின் நடுப்பகுதிகள், கிழக்குப் பகுதிகளாக இருக்கலாம்.[6] இது அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களாக அனைத்துக் கண்டங்களிலும் உள்ளது.

அமரான்தசு ரெட்ரோபிளக்சசு

Secure  (NatureServe)[1]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. retroflexus
இருசொற் பெயரீடு
Amaranthus retroflexus
L.
வேறு பெயர்கள் [2][3]
  • Amaranthus bulgaricus Kov.
  • Amaranthus bullatus Besser ex Spreng.
  • Amaranthus chlorostachys Willk.
  • Amaranthus curvifolius Spreng.
  • Amaranthus delilei Richt. & Loret
  • Amaranthus johnstonii Kov.
  • Amaranthus recurvatus Desf.
  • Amaranthus retroflexus var. delilei (Richt. & Loret) Thell.
  • Amaranthus retroflexus subsp. delilei (Richt. & Loret) Tzvelev
  • Amaranthus retroflexus var. genuinus (L.) Thell. ex Probst
  • Amaranthus retroflexus var. rubricaulis Thell.
  • Amaranthus retroflexus f. rubricaulis Thell. ex Probst
  • Amaranthus retroflexus var. salicifolius lI.M.Johnst.
  • Amaranthus rigidus Schult. ex Steud.
  • Amaranthus spicatus Lam.
  • Amaranthus strictus Ten.
  • Amaranthus tricolor L.
  • Galliaria retroflexa (L.) Nieuwl.
  • Galliaria scabra Bubani

வளரியல்புகள்

இது நிமிர்ந்து வளரும் இயல்புடையது. வருடம் முழுவதும் வளரும் தன்மையைப் பெற்றிருக்கிறது. இதன் உயரம் 3 m (9.8 அடி) வரை வளரும் திறனுடையது. இதன் இலைகள் ஏறத்தாழ 15 cm (5.9 அங்) நீளமுடையது. இலைகள் பெரிதாக தனித்தனியாக இருக்கிறது. தண்டினை விட உயரமாக இருப்பது வேல் போன்ற வடிவிலும், குட்டையாக இருப்பது முட்டை வடிவத்திலும் இலைகள் உள்ளன. ஆண், பெண் என இரு வகைப்பட்ட (Monoecy|monoecious) இனப்பெருக்க உறுப்புகளும் ஒரே செடியில் உள்ளன. இதன் பூந்துணர் பெரிதாகவும், அடர்ந்த பூக்களைக் கொண்டதாகவும் உள்ளன. பழக்கூடுகள் 2 mm (0.079 அங்) நீளமுடையதாகவே உள்ளன.[7]

பயன்கள்

தெற்கு கேரளத்தின் பாரம்பரிய தோரன் உணவு, இதன் இலைகளிலேயே சமைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amaranthus retroflexus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Amaranthus retroflexus, Otto Wilhelm Thomé (1885)
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை