அரியானா கிராண்டி

அமெரிக்கப் பாடகி மற்றும் நடிகை (பிறப்பு 1993)

அரியானா கிராண்டி (பிறப்பு: ஜூன் 26, 1993) ஒரு அமெரிக்க நாட்டு நடிகையும் மற்றும் பாடகியும் ஆவார். இவர் விக்டோரியஸ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகை ஆனார். இவர் தற்பொழுது சாம் & கேட் என்ற தொடரில் நடித்துக்கொண்டு இருக்கின்றார். இவர் தி பேட்டரீஸ் டவுன், இகார்லி, ஸ்விண்டுல், பேமிலி கய் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். அமெரிக்க இசை விருது, தேசிய திரைத்துறை இளைஞர் சங்க விருது, ரேடியோ டிஸ்னி இசை விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

அரியானா கிராண்டி
2016 இல் அரியானா கிராண்டி
பிறப்புஅரியானா கிராண்டி-பதேரா
சூன் 26, 1993 ( 1993 -06-26) (அகவை 30)
போகா ரேடன், புளோரிடா
அமெரிக்கா
பணிநடிகை
பாடகர்
பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2008–இன்று வரை
வலைத்தளம்
www.arianagrande.com

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அரியானா_கிராண்டி&oldid=3882777" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை