அலெக்சிசு சிப்ராசு

அலெக்சிசு சிப்ராசு (Alexis Tsipras, கிரேக்க மொழி: Αλέξης Τσίπρας; பிறப்பு 28 சூலை 1974) is a கிரேக்க அரசியல்வாதியும் சனவரி 26, 2015 முதல் கிரேக்கப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளவரும் ஆவார். தீவிர இடதுசாரிக் கூட்டணியின் (SYRIZA) தலைவராக 2009 முதல் இருந்து வருகின்றார்.[1][2] முதன்முதலாக 2009ஆம் ஆண்டு தேர்தல்களில் வென்று கிரேக்க நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிப்ராசு எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தார். 2014ஆம் ஆண்டில் நடந்து ஐரோப்பிய ஆணையத்திற்கான தேர்தல்களில் தலைவர் பதவிக்கு ஐரோப்பிய இடதுசாரிகளின் கட்சி சார்பாக போட்டியிட்டார். சனவரி 25, 2015 அன்று சிப்ராசு பொதுத்தேர்தல்களில் சிரிசாவிற்கு பெரும் வெற்றியை ஈட்டித் தந்தார்; 36% வாக்குகளும் நாடாளுமன்றத்தின் 300 இடங்களில் 149 இடங்களில் வெற்றியும் கிடைத்தது.

அலெக்சிசு சிப்ராசு
Αλέξης Τσίπρας
கிரேக்கப் பிரதமர்
பதவியில்
26 சனவரி 2015 – 27 ஆகத்து 2015
குடியரசுத் தலைவர்கரொலோசு பாபவுலியசு
முன்னையவர்அன்டோனிசு சமராசு
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
20 சூன் 2012 – 26 சனவரி 2015
பிரதமர்அன்டோனிசு சமராசு
முன்னையவர்அன்டோனிசு சமராசு
பின்னவர்அன்டோனிசு சமராசு
தீவிர இடதுசாரிக் கூட்டணியின் தலைவர்
பதவியில்
4 அக்டோபர் 2009 – 24 செப்டம்பர் 2023
முன்னையவர்அலெகோசு அலவனோசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 சூலை 1974 (1974-07-28) (அகவை 49)
ஏதென்ஸ், கிரீசு
அரசியல் கட்சிதீவிர இடதுசாரிக் கூட்டணி
உள்ளூர்த் துணைபெரிசுட்டெரா பாட்சியனா
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரிஏதென்சு தேசிய தொழினுட்ப பல்கலைக்கழகம்

மேற்சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அலெக்சிசு_சிப்ராசு&oldid=3798029" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை