ஆர்கியொட்ரிக்ஸ்

ஆர்கியொட்ரிக்ஸ்
Archaeopteryx
புதைப்படிவ காலம்:Late Jurassic (Tithonian), 150.8–148.5 Ma
PreЄ
Pg
N
The Berlin Archaeopteryx specimen (A. siemensii).
உயிரியல் வகைப்பாடு
மாதிரி இனம்
Archaeopteryx lithographica
மெயர், 1861
குறிப்பிடப்பட்ட இனங்கள்
  • A. siemensii
    டேம்சு, 1897
  • A. albersdoerferi
    குண்ட்ராட். 2018
வேறு பெயர்கள் [1]
பேரின இணைச்சொல்
  • Griphosaurus
    வாக்னர், 1862
  • Griphornis
    வுட்வார்ட், 1862
  • Archaeornis
    பெத்ரினியேவிச், 1917
  • Jurapteryx
    அவ்கேட், 1984
  • Wellnhoferia?
    எல்சனோவ்சுக்கி, 2001
இனங்கள் இணைச்சொல்
  • Griphosaurus problematicus
    வாக்னர், 1862
  • Griphornis longicaudatus
    ஓவன் 1862
  • Griphosaurus longicaudatus

ஆர்கியொடெரிக்ஸ் (Archaeopteryx, பொருள். பழைய இறக்கை), என்பது பறவை போன்ற தொன்மா இனமாகும். [2]

இவற்றிற்கு ஊர்வனவற்றின் அம்சங்களான பற்கள், நீண்டவால், மூக்கிலும் கால்களிலும் செதில்கள், இறக்கையில் இரண்டு நகங்கள் இருந்தன. பொதுவாக, இவற்றின் எலும்புக்கூடு தீரோபாட் என்னும் டைனோசரின் எலும்புக்கூட்டை வெகுவாக ஒத்திருந்தது. ஆனால், வாலில் இருபுறம் இருந்து சிறகுகள் கொண்ட இறக்கையும், அவற்றை அசைக்குமாறு அமைந்த V வடிவ நெஞ்செலும்பும் விலா எலும்பும் ஆர்கியோடேரிக்ஸ் ஒரு ஆதிப்பறவை என்பதைத் தெளிவாக்கின. நெஞ்செலும்பு அகன்று இருந்ததால் பறக்க இயலாமல் வான்கோழி, தீக்கோழி போன்று ஓடித்திரிந்த தீரோபாடிலிருந்து உருவான இந்த ஆதிப்பறவை டைனோசர்களையும், இன்றைய பறவைகளையும் இணைத்த தொடர்பு என்பது பொதுவான கருத்து.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆர்கியொட்ரிக்ஸ்&oldid=3507312" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை