இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது இந்தியப் பிரதம மந்திரிகளின் முழுப் பட்டியலாகும். இதில் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியப் பிரதமராக பதவி ஏற்றவரும் இதில் அடங்கும். இந்திய பிரதம மந்திரி என்ற பதவியானது இந்திய அரசாங்கத்தின் தலைமையாகவும், தலைமைச் செயலதிகாரம் கொண்டதாகவும் உள்ள பதவியாகும். இந்தியாவின் நாடாளுமன்ற அமைப்பில், இந்திய அரசியல் அமைப்பு இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியையே அரசின் தலைமையகாகக் குறிப்பிகிறது, ஆனால், நடைமுறையில், அவரது அதிகாரம் பிரதம மந்திரிக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் கீ்ழ் சபையான மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவர் பிரதம மந்திரியாக குடியரசுத் தலைவரால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகிறார்.[1]

தில்லியில் பிரதமரின் அலுவலகம் அமைந்திருக்கும் தெற்குப் பகுதிக் கட்டிடம் (சவுத் பிளாக்)

பிரதமர் ஆட்சி வரலாறு

பிரதமர் மற்றும் கட்சி

குறியீடு
  • №: பதவியில் உள்ள எண்
  • படுகொலை செய்யப்பட்டார் அல்லது பதவியில் இருக்கும் போது இறந்தார்
  • § முந்தைய தொடர்ச்சியான காலத்திற்குப் பிறகு பதவிக்குத் திரும்பினார்
  • RES பதவி விலகினார்
  • NC நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தொடர்ந்து பதவி விலகினார்

குறிப்பு
  •   தற்காலிக பிரதமர்
     பாஜக (2)[a]      இதேகா/இதேகா(I)/இதேகா(ஆர்)[b] (7)      ஜ.த (3)      ஜ.க (1)      ஜ.க (ம) (1)      சஜக (ரா) (1)
வ. எண்படம்பெயர்

(பிறப்பு–இறப்பு)

தொகுதிகட்சி
(கூட்டணி)
பதவிக் காலம்[5]மக்களவை[c]அமைச்சரவைநியமித்தவர்
1 நேரு, ஜவஹர்லால்ஜவஹர்லால் நேரு
(1889–1964)
புல்பூர், உத்தரப் பிரதேசம்இந்திய தேசிய காங்கிரசு15 ஆகத்து 194715 ஏப்ரல் 195216 ஆண்டுகள், 286 நாட்கள்அரசியலமைப்பு மன்றம்[d]நேரு Iமவுண்ட்பேட்டன் பிரபு
15 ஏப்ரல் 195217 ஏப்ரல் 19571ஆவதுநேரு IIபிரசாத், இராசேந்திரஇராசேந்திர பிரசாத்
17 ஏப்ரல் 19572 ஏப்ரல் 19622ஆவதுநேரு III
2 ஏப்ரல் 196227 மே 19643ஆவதுநேரு IV
தற்காலிகம் நந்தா, குல்சாரிலால்குல்சாரிலால் நந்தா
(1898–1998)
சபர்காந்தா, குசராத்துஇந்திய தேசிய காங்கிரசு27 மே 19649 சூன் 196413 நாட்கள்நந்தா Iஇராதாகிருஷ்ணன், சர்வபள்ளிசர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
2 சாஸ்திரி, லால் பகதூர்லால் பகதூர் சாஸ்திரி
(1904–1966)
அலகாபாத்து, உத்தரப் பிரதேசம்இந்திய தேசிய காங்கிரசு9 சூன் 196411 சனவரி 19661 ஆண்டு, 216 நாட்கள்சாஸ்திரி
தற்காலிகம் நந்தா, குல்சாரிலால்குல்சாரிலால் நந்தா
(1898–1998)
சபர்காந்தா, குசராத்துஇந்திய தேசிய காங்கிரசு11 சனவரி 196624 சனவரி 196613 நாட்கள்நந்தா II
3 காந்தி, இந்திராஇந்திரா காந்தி
(1917–1984)
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், உத்தரப் பிரதேசம்இந்திய தேசிய காங்கிரசு24 சனவரி 19664 மார்ச் 196711 ஆண்டுகள், 59 நாட்கள்இந்திரா I
ரெய்பரேலி, உத்தரப் பிரதேசம்இந்திய தேசிய காங்கிரசு (ஆர்)4 மார்ச் 196715 மார்ச் 19714ஆவது
15 மார்ச் 197124 மார்ச் 19775ஆவதுஇந்திரா IIகிரி, வி. வி.வி. வி. கிரி
4 தேசாய், மொரார்ஜிமொரார்ஜி தேசாய்
(1896–1995)
சூரத், குசராத்துஜனதா கட்சி24 மார்ச் 197728 சூலை 1979[RES]2 ஆண்டுகள், 126 நாட்கள்6வதுதேசாய்ஜாட்டி, பசப்பா தனப்பாபசப்பா தனப்பா ஜாட்டி
(தற்காலிகம்)
5 சிங், சரண்சரண் சிங்
(1902–1987)
பாகுபத், உத்தரப் பிரதேசம்மதச்சார்பற்ற ஜனதா கட்சி28 சூலை 197914 சனவரி 1980[RES]170 daysசரண்ரெட்டி, நீலம் சஞ்சீவநீலம் சஞ்சீவ ரெட்டி
(3) காந்தி, இந்திராஇந்திரா காந்தி
(1917–1984)
மெதக், ஆந்திர பிரதேசம்
இந்திய தேசிய காங்கிரசு (I)14 சனவரி 1980[§]31 அக்டோபர் 19844 ஆண்டுகள், 291 நாட்கள்7ஆவதுஇந்திரா III
6 காந்தி, ராஜீவ்ராஜீவ் காந்தி
(1944–1991)
அமேதி, உத்தரப் பிரதேசம்இந்திய தேசிய காங்கிரசு (I)31 அக்டோபர் 198431 திசம்பர் 19845 ஆண்டுகள், 32 நாட்கள்ராஜீவ்சிங், ஜெயில்ஜெயில் சிங்
31 திசம்பர் 19842 திசம்பர் 19898ஆவது
7 சிங், வி. பி.வி. பி. சிங்
(1931–2008)
பதேபூர், உத்தரப் பிரதேசம்ஜனதா தளம்
(தேசிய முன்னணி)
2 திசம்பர் 198910 நவம்பர் 1990[NC]343 நாட்கள்9ஆவதுவி. பி. சிங்வெங்கட்ராமன், ரா.ரா. வெங்கட்ராமன்
8 சந்திரசேகர்
(1927–2007)
பல்லியா, உத்தரப் பிரதேசம்சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய)
{{small|சமாஜ்வாடி ஜனதா கட்சி
ஆதரவு
இதேகா
பாஜக
10 நவம்பர் 199021 சூன் 1991[RES]223 நாட்கள்சந்திரசேகர்
9 ராவ், பி. வி. நரசிம்மபி. வி. நரசிம்ம ராவ்
(1921–2004)
நந்தியாலா, ஆந்திரப் பிரதேசம்இந்திய தேசிய காங்கிரசு (I)21 சூன் 199116 மே 19964 ஆண்டுகள், 330 நாட்கள்10ஆவதுராவ்
10 வாஜ்பாய், அடல் பிஹாரிஅடல் பிஹாரி வாஜ்பாய்
(1924–2018)
லக்னோ, உத்தரப் பிரதேசம்பாரதிய ஜனதா கட்சி16 மே 19961 சூன் 1996[RES]16 நாட்கள்11ஆவதுவாஜ்பாய் Iசர்மா, சங்கர் தயாள்சங்கர் தயாள் சர்மா
11 தேவகவுடா
(1933–)
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், கருநாடகம்ஜனதா தளம்
(ஐக்கிய முன்னணி)
1 சூன் 199621 ஏப்ரல் 1997[RES]324 daysதேவகவுடா
12 ஐ. கே. குஜ்ரால்
(1919–2012)
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், பீகார்ஜனதா தளம்
(ஐக்கிய முன்னணி)
21 ஏப்ரல் 199719 மார்ச் 1998[RES]332 நாட்கள்குஜ்ரால்
(10) வாஜ்பாய், அடல் பிஹாரிஅடல் பிஹாரி வாஜ்பாய்
(1924–2018)
லக்னோ, உத்தரப் பிரதேசம்பாரதிய ஜனதா கட்சி
(தே.ச.கூ)
19 மார்ச் 1998[§]10 அக்டோபர் 1999[NC]6 ஆண்டுகள், 64 நாட்கள்12ஆவதுவாஜ்பாய் IIநாராயணன், கே. ஆர்.கே. ஆர். நாராயணன்
10 அக்டோபர் 199922 மே 200413ஆவதுவாஜ்பாய் III
13 சிங், மன்மோகன்மன்மோகன் சிங்
(1932–)
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், அசாம்இந்திய தேசிய காங்கிரசு
(ஐ.மு.கூ)
22 மே 200422 மே 200910 ஆண்டுகள், 4 நாட்கள்14ஆவதுமன்மோகன் சிங் Iகலாம், ஆ. ப. ஜெ. அப்துல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
22 மே 200926 மே 201415ஆவதுமன்மோகன் சிங் IIபாட்டில், பிரதிபாபிரதிபா பாட்டில்
14 நரேந்திர மோதி
(1950–)
வாரணாசி, உத்தரப் பிரதேசம்பாரதிய ஜனதா கட்சி
(தே.ச.கூ)
26 மே 201430 மே 20199 ஆண்டுகள், 335 நாட்கள்16ஆவதுமோதி Iமுகர்ஜி, பிரணப்பிரணப் முகர்ஜி
30 May 2019தற்போது பதவியில்17ஆவதுமோதி IIகோவிந்த், ராம் நாத்ராம் நாத் கோவிந்த்

புள்ளிவிவரம்

பதவிக்காலத்தின் அடிப்படையில் பிரதமர்களின் பட்டியல்

வ. எண்பெயர்கட்சிபதவிக் காலம்
அதிக நாட்கள் தொடர்ச்சியாக பதவியில் இருந்த காலம்பதவியில் இருந்த மொத்த நாட்கள்
1நேரு, ஜவஹர்லால்ஜவஹர்லால் நேருஇதேகா17 ஆண்டுகள், 286 நாட்கள்17 ஆண்டுகள், 286 நாட்கள்
2காந்தி, இந்திராஇந்திரா காந்திஇதேகா/இதேகா(I)15 ஆண்டுகள், 59 நாட்கள்15 ஆண்டுகள், 350 நாட்கள்
3சிங், மன்மோகன்மன்மோகன் சிங்இதேகா10 ஆண்டுகள், 4 நாட்கள்10 ஆண்டுகள், 4 நாட்கள்
4மோதி, நரேந்திரநரேந்திர மோதிபாஜக9 ஆண்டுகள், 335 நாட்கள்9 ஆண்டுகள், 335 நாட்கள்
5வாஜ்பாய், அடல் பிஹாரிஅடல் பிஹாரி வாஜ்பாய்பாஜக6 ஆண்டுகள், 64 நாட்கள்6 ஆண்டுகள், 80 நாட்கள்
6காந்தி, ராஜீவ்ராஜீவ் காந்திஇதேகா(I)5 ஆண்டுகள், 32 நாட்கள்5 ஆண்டுகள், 32 நாட்கள்
7ராவ், பி. வி. நரசிம்மபி. வி. நரசிம்ம ராவ்இதேகா(I)5 ஆண்டுகள்5 ஆண்டுகள்
8தேசாய், மொரார்ஜிமொரார்ஜி தேசாய்ஜ.க2 ஆண்டுகள், 126 நாட்கள்2 ஆண்டுகள், 126 நாட்கள்
9சாஸ்திரி, லால் பகதூர்லால் பகதூர் சாஸ்திரிஇதேகா1 ஆண்டு, 216 நாட்கள்1 ஆண்டு, 216 நாட்கள்
10சிங், வி. பி.வி. பி. சிங்ஜ.த1 ஆண்டு, 343 நாட்கள்1 ஆண்டு, 343 நாட்கள்
11ஐ. கே. குஜரால்ஜ.த1 ஆண்டு, 332 நாட்கள்1 ஆண்டு, 332 நாட்கள்
12தேவகவுடாஜ.த1 ஆண்டு, 324 நாட்கள்1 ஆண்டு, 324 நாட்கள்
13சந்திரசேகர்சஜக(ரா)1 ஆண்டு, 223 நாட்கள்1 ஆண்டு, 223 நாட்கள்
14சிங், சரண்சரண் சிங்ஜ.க(ம)170 நாட்கள்170 நாட்கள்
தற்காலிகம்நந்தா, குல்சாரிலால்குல்சாரிலால் நந்தாஇதேகா13 நாட்கள்26 நாட்கள்

கட்சி வாரியாக பட்டியல்

வ. எண்அரசியல் கட்சிபிரதமர்களின் எண்ணிக்கைபிரதமர் அலுவலகத்தில் இருந்த மொத்த நாட்கள்
1இதேகா/இதேகா(I)/இதேகா (ஆர்)754 ஆண்டுகள், 123 நாட்கள்
2பாஜக213 ஆண்டுகள், 55 நாட்கள்
3ஜ.த32 ஆண்டுகள், 269 நாட்கள்
4ஜ.க12 ஆண்டுகள், 126 நாட்கள்
5சஜக (ரா)1223 நாட்கள்
6ஜ.க(ம)1170 நாட்கள்


கட்சி வாரியாக பிரதமர்கள்

  சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய) (6.7%)
  தற்காலிகம் (6.7%)

கட்சி வாரியாக பிரதமர் பதவியை வகித்த மொத்த காலங்கள் (ஆண்டுகள்)

10
20
30
40
50
60
இதேகா
பாஜக
ஜ.த
ஜ.க
ஜ.க(ம)
சஜக (ரா)

தற்போது வாழும் முன்னாள் பிரதமர்கள்

25 ஏப்பிரல் 2024 நிலவரப்படி, இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் இருவர் வாழுகின்றனர்:

மேற்கோள்கள்

குறிப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை