உரோமானிய மொழிகள்

உரோமானிய மொழிகள் என்பன இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் ஒரு பெருங்கிளைக் குடும்ப மொழிகள் ஆகும். இவையனைத்தும் இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த மொழிகளாகும். உரோமன் பேரரசு திளைத்து இருந்த காலத்தில் (கி.மு 200-கி.பி 150), உரோமானியர் படையெடுத்து வென்ற நாடுகளில் பரவிய பேச்சு வழக்கு இலத்தீன் (Vulgar Lain) மொழிவழி இம்மொழிகள் தோன்றின. பேச்சு வழக்கு இலத்தீன் மொழியானது பெரும்பாலும் படையாட்களும், வணிகர்களும் மற்ற குடியேறிய பொதுமக்களும் பேசிய மொழியாகும். இது கற்றவர்களின் செம்மொழியாகிய இலத்தீனில் இருந்து மாறுபட்டது.

உரோமானிய மொழிகள்
புவியியல்
பரம்பல்:
ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா

 எசுப்பானியம்  பிரெஞ்சு  போர்த்துக்கீசு  இத்தாலிய மொழி  ருமானி 

இன
வகைப்பாடு
:

 உரோமானிய மொழிகள்
துணைக்
குழுக்கள்:

இன்று உலகம் முழுவதிலுமாக ஏறத்தாழ 700 மில்லியன் மக்கள் உரோமானிய மொழிகள் பேசுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் வாழ்கின்றனர், உரோமானிய மொழிகள் பல இருந்தாலும், அவற்றுள் ஐந்து மொழிகள் முக்கியமானவை: 1) எசுப்பானிய மொழி, 2) போர்த்துகீசிய மொழி, 3) பிரெஞ்சு மொழி, 4) இத்தாலிய மொழி, 5) உருமானிய மொழி

உரோமானிய மொழிகள் பேசுவோரின் பங்குகள்

உரோமானிய மொழிகள் பேசுவோரின் விகிதம்:

மொழி இயல்புகள்

இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் கிளைமொழிக்குடும்பம் ஆகையால், உரோமானிய மொழிகளின் பல பண்புகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை ஒத்து இருக்கின்றன. ஆனால் வேற்றுக் குடும்ப மொழிகளாகிய அரபு மொழி, பாஸ்க்கு மொழி, அங்கேரிய மொழி, தமிழ் மொழி, சியார்சியன் மொழி முதலானவற்றில் இருந்து மாறுபடுகின்றது. இந்தோ-ஐரோப்பிய மொழிகளுடன் ஒத்துள்ள பண்புகள்:

  • எல்லா சொற்களும் பெரும்பாலும் நான்கு வகைகளில் அடங்கும் - பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், பெயரடை அல்லது பெயர் உரிச்சொற்கள் (adjectives), வினை உரிச்சொற்கள் (adverbs).
  • பெயரடைச் சொற்கள் பெயர்ச்சொற்களின் பால் (ஆண்பால், பெண்பால்), எண்ணிக்கை (ஒன்றா, பலவா) முதலியவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றன.
  • சொற்திரிபு (inflection) பெரும்பாலும் பின்னொட்டு மாற்றத்தில் வெளிப்படுகின்றது
  • வினையில் பல இலக்கண மாறுபாடுகள் தென்படுகின்றது
    • ஆள், எண்ணிக்கை
    • காலம், மனப்போக்கு, குறிப்பு
    • செய்-செயப்படு வகையான சொற்றொடர்கள்
  • They are fusional, nominative-accusative languages.

சொல் ஒப்பீடுகள்

கீழ்க்காணும் அட்டவணையில் இலத்தீன் மொழியில் இருந்து எவ்வாறு உரோமானிய மொழிச் சொற்கள் மாறுபடுகின்றன என்று காணலாம். ஒப்பீட்டுக்கு ஆங்கிலச் சொற்களும் கொடுக்கப்பட்டூள்ளன.

ஆங்கிலம்இலத்தீன்காட்டலான்பிரெஞ்சுகலீசியன்இத்தாலிய மொழிநார்மன் ஜெர்ரியாய்ஸ்உலோம்பார்ட்டு (இலக்கிய மிலானீஸ்)ஆக்ஸிட்டன்போர்த்துக்கீசுஉருமானிஉரோமான்சுசார்தீனியன்சிசிலியன்எசுப்பானியம்
Apple[Mattiana] Mala; Pomum (fruit)PomaPommeMazáMelaPoummePomm/PummPomaMaçãMărMailMelaPumuManzana / Poma
ArmBracchiumBraçBrasBrazoBraccioBrasBrascBraçBraçoBrațBratschBratzuVrazzuBrazo
ArrowSagitta (Frankish Fleuka)Fletxa / SagetaFlècheFrecha / SetaFreccia / SaettaÈrchelleFreciaSageta / FlèchaSeta / FlechaSăgeatăFrizzaFretzaFilecciaFlecha / Saeta
BedLectus; Camba (for sleeping)LlitLitLeito / CamaLettoLietLeccLièch (lièit)Cama, LeitoPat[1]LetgLettuLettuCama / Lecho
BlackNigrumNegreNoirNegroNeroNièrNegherNegrePreto[2] / NegroNegruNairNieddu / NigruNìguru / NìuruNegro / Prieto
BookLiber (acc. Librum)LlibreLivreLibroLibroLivreLiber/LiborLibreLivroCarte[3]CudeschLibru / LìburuLibbruLibro
BreastPectusPitPoitrinePeitoPettoEstonmaPièch (pièit)PeitoPieptPèzPettusPettuPecho
CatFeles; Cattus[4]GatChatGatoGattoCatGattCat (gat, chat)GatoPisică[5]GiatGattu / BattuGattu / JattuGato
ChairSella (Greek Kathedra, seat)CadiraChaiseCadeiraSediaTchaîseCadregaCadièra (chadiera, chadèira)Cadeira[6]Scaun[7]SutgaCadira / CadreaSeggiaSilla
ColdFrigus (adj. Frigidus)FredFroidFríoFreddoFraidFreggFreg (freid, hred)FrioFrigFraidFriu sFridduFrío
CowVaccaVacaVacheVacaVacca / Mucca[8]VaqueVacaVaca (vacha)VacaVacăVatgaBaccaVaccaVaca
DayDies (adj. Diurnus)Dia / JornJourDíaGiorno / DìJourJorn / DiaDiaZiDiDieJornuDía
DeadMortuusMortMortMortoMortoMortMortMòrtMortoMortMortMortu / MottuMortuMuerto
DieMoriorMorirMourirMorrerMorireMouothiMorì/MorMorirMorrer(a) MuriMurirMorrerMuriri / MòririMorir
FamilyFamiliaFamíliaFamilleFamiliaFamigliaFamil'yeFamiliaFamilhaFamíliaFamilie[9]FamigliaFamìliaFamigghiaFamilia
FingerDigitusDitDoigtDedoDitoDiiDetDedoDegetDetDiduJìdituDedo
FlowerFlos (acc. Florem)FlorFleurFlorFioreFlieurFiôrFlorFlorFloareFlurFrore(S)Ciuri / HjuriFlor
GiveDono, -are;
Dare
DonarDonnerDarDareDonner / BailliDonar / DarDoar[10] / Dar(a) DaDarDareDari / DunariDonar[10] / Dar
GoEo, -ire; Ambulare (to take a walk)AnarAllerIrAndareAllerNdàAnarIr / Andar[11](a) Umbla / (a) Merge[12]IrAndareJiriIr / Andar[11]
GoldAurumOrOrOuroOroOrOrAurOuro, OiroAurAurOruOruOro
HandManusMainManManoMainManManMãoMânăMaunManuManuMano
HighAltusAltHautAltoAltoHautOltAut / NautAlto[13]ÎnaltAutArtu / AttuÀutuAlto
HouseDomus; Casa (hut)CasaMaison[14]CasaCasaMaîsonOstal (ostau) / Maison / CasaCasaCasăChasaDomuCasaCasa
IEgoJoJeEuIoMiIeu / JoEuEuJauDeuIu / Jo / Ju / Eu / JiaYo
InkAtramentum; Tincta (dye)TintaEncreTintaInchiostroEncreNciòsterTencha (tinta) / EncraTintaCerneală[15]TintaTintaInga[16]Tinta
JanuaryJanuariusGenerJanvierXaneiroGennaioJanvyiGinée / GenarGenièr (girvèir)JaneiroIanuarieSchanerGhennarzu / BennarzuJinnaruEnero
JuiceSucusSucJusZumeSuccoJusSughSucSuco / SumoSucSucSutzuSucuJugo / Zumo
KeyClavis (acc. Clavem)ClauCléChaveChiaveCliéCiav/CiauClauChaveCheieClavCraeChiavi / CiaviLlave
ManHomo (acc. Hominem)HomeHommeHomeUomoHoummeOmmÒmeHomem[17]OmUmHomineOmu / ÒminuHombre
MoonLunaLlunaLuneLúaLunaLeuneLunaLuna (lua)LuaLunăGlinaLunaLunaLuna
ஆங்கிலம்இலத்தீன்காட்டலான்பிரெஞ்சுகலீசியன்இத்தாலிய மொழிநார்மன் ஜெர்ரியாய்ஸ்உலோம்பார்ட்டு (இலக்கிய மிலானீஸ்)ஆக்ஸிட்டன்போர்த்துக்கீசுஉருமானிஉரோமான்சுசார்தீனியன்சிசிலியன்எசுப்பானியம்
NightNox (acc. Noctem)NitNuitNoiteNotteNietNocc/NottNuèch (nuèit)NoiteNoapteNotgNotteNottiNoche
OldSenex (adj. Vetus)VellVieux[18]Vello[19]VecchioVyiVeggVièlhVelho[19]Vechi[20] / Bătrân[21]VeglBetzu / Sèneghe / Vedústus[22]Vecchiu / VecciuViejo
OneUnusUnUnUnUnoIeuneVunUnUmUnuInUnuUnuUn / Uno
PearPirumPeraPoirePeraPeraPaithePeraPeraPêraParăPairPiraPiruPera
PlayLudo; Jocare (to joke)JugarJouerXogarGiocareJouerGiogà/GiugàJogar (jugar, joar)Jogar(a se) JucaGiugarZogareJucariJugar
RingAnellusAnellAnneauAnelAnelloAnné / BagueAnèlAnèl (anèth, anèu)AnelInelAnèAnedduAneddhuAnillo
RiverFlumen; Rivus (small river)RiuRivière / FleuveRío[23]FiumeRiviétheRiva/RiuRiu / FlumeRio[23]Râu[24]/ Rîu[25]FlumRiu / Frùmine(S)Ciumi / HjumiRío
SewConsuoCosirCoudreCoserCucireCouôtreCusìCóserCoser(a) CoaseCuserCosireCùsiriCoser
SnowNix (acc. Nivem)NeuNeigeNeveNeveNevNèuNeveNea / Zăpadă[26]NaivNieNiviNieve
TakeCapio; Prehendere (to catch)Agafar / PrendrePrendrePrender[27]PrenderePrendreCiapàPrene / Pilhar[28]Prender[27](a) Lua[29]PrenderPigare[30]Pigghiari[28]Tomar / Prender[27]
ThatIlle (Eccu + Ille)AquellQuelAquelQuelloChuQuellAquel (aqueth, aqueu)AqueleAcel/AcelaQuelKudhu / Kussu[31]Chiddhu / Chissu[31]Aquél
The-; Ille/Illa/Illud,
Illi/Illae/Illa,
(acc. Illum/Illam/Illud,
Illos/Illas/Illa)
el/la/lo
els/les/los
Balearic: es/sa/so
ets/ses/sos[32]
le/la
les
o/a
os/as
il/lo/la
i/gli/le
lé/lael/la
i
lo/la
los/las (lei[s], lu/li)
o/a
os/as
-ul/-a
-i/-le
il/la
ils/las
su/sa
sos/sas (is)[32]
lu ('u) / la ('a)
li ('i)
el/la/lo
los/las
ThrowJacio; Lanceo, -are (to throw a weapon); AdtirareLlençarLancer / TirerLanzar / GuindarLanciarePitchiTrà[33]LançarLançar / Atirar(a) Arunca[34]TrairGhettare/BettareLanzari / JittariLanzar / Tirar / Echar
Thursdaydies JovisDijousJeudiXovesGiovedìJeudiGioedìDijòus (dijaus)Quinta-feira[35]JoiGievgiaZobiaJovi / JuvidìaJueves
TreeArborArbreArbreÁrboreAlberoBouaisPianta[36]/AlborArbre (aubre)ÁrvoreArbore / Pom[37]/ Copac[38]PlantaÀrvoreÀrvuruÁrbol
TwoDuo / DuaeDos / DuesDeuxDous / DúasDueDeuxDuu / DooDos / Doas (dus, duas)Dois[39] / DuasDoiDuaDuos, DuasDuiDos
UrnUrnaUrnaUrneUrnaUrnaVasUrnaUrnaUrnăUrnaUrnaUrnaUrna
VoiceVox (acc. Vocem)VeuVoixVozVoceVouaixVôsVotzVozVoce, Glas[40]VuschBogheVuciVoz
WhereUbi (in-), Unde (from-), Quo (to-)OnOnde / UDoveIoù / Où'estNdoeOnt (dont)Onde[41]UndeNuaUe/AundiUnniDonde[42]
WhiteAlbus (Germ. Blank)BlancBlancBrancoBiancoBliancBianchBlancBranco[43]AlbAlvÀbruBiancu / Vrancu / JancuBlanco
WhoQuis/Quæ (acc. Quem/Quam)QuiQuiQuenChiTchiChiQual (quau), Qui, CuQuemCineTgiKini/Ki/ChieCui (cu')Quien
WorldMundusMónMondeMundoMondoMondeMond/MundMondMundoLume[44]MundMunduMunnuMundo
YellowFlavus (also meaning "reddish"); Galbus; AmarellusGrocJauneAmareloGialloJauneGialdJauneAmareloGalbenMellenGroguGiarnu[45]Amarillo
ஆங்கிலம்இலத்தீன்காட்டலான்பிரெஞ்சுகலீசியன்இத்தாலிய மொழிநார்மன் ஜெர்ரியாய்ஸ்உலோம்பார்ட்டு (இலக்கிய மிலானீஸ்)ஆக்ஸிட்டன்போர்த்துக்கீசுஉருமானிஉரோமான்சுசார்தீனியன்சிசிலியன்எசுப்பானியம்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உரோமானிய_மொழிகள்&oldid=2916592" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை