அங்கேரிய மொழி

அங்கேரிய மொழி (magyar nyelv ) 14.5 மில்லியன் மக்கள் பேசும் அங்கேரியின் ஆட்சி மொழியாகும். இம்மொழி பின்னிய மொழி, சாமி மொழி, எஸ்தோனிய மொழி போல் யூரலிய மொழிக் குடும்பத்தில் உள்ளது; ஆனால், ஐரோப்பாவில் பெரும்பான்மையாக பேசப்படும் இந்திய-ஐரோப்பிய மொழிகளிலிருந்து தோன்றவில்லை.[1]

அங்கேரிய மொழி
magyar
உச்சரிப்பு[ˈmɒɟɒr̪]
நாடு(கள்)அங்கேரியா, உருமேனியாவில் சில பகுதிகள், சுலொவாக்கியா, செர்பியா, உக்ரைன், குரோவாட்ஸ்க்கா, ஆஸ்திரியா, சுலொவீனியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
14.5 million  (date missing)
யூரலிய
  • பின்னோ-உக்ரிய
    • உக்ரிய
      • அங்கேரிய மொழி
இலத்தீன் அரிச்சுவடி (அங்கேரிய வகை)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
அங்கேரி, ஐரோப்பிய ஒன்றியம், சுலொவீனியா (சில பகுதிகளில்), செர்பியா (சில பகுதிகளில்), ஆஸ்திரியா (சில பகுதிகளில்), ருமேனியா (சில பகுதிகளில், உக்ரைன், குரோவாட்ஸ்க்கா, சுலொவாக்கியா
Regulated byஅங்கேரி அறிவியல் அகாடெமியின் மொழியியல் ஆய்வு நிறுவனம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1hu
ISO 639-2hun
ISO 639-3hun

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அங்கேரிய_மொழி&oldid=3538874" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை