கிறிசுடாப் வால்ட்சு

கிறிசுடாப் வால்ட்சு (ஆங்கில மொழி: Christoph Waltz) (இடாய்ச்சு: [ˈkrɪstɔf ˈvalts]; பிறப்பு 4 அக்டோபர் 1956) ஒரு செருமன்-ஆத்திரீய திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். 2009 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவில் ஹாலிவுட்டில் நடித்து வருகிறார்.[1][2][3]

கிறிசுடாப் வால்ட்சு
Christoph Waltz
2017 இல் வால்ட்சு
பிறப்பு4 அக்டோபர் 1956 (1956-10-04) (அகவை 67)
வியன்னா, ஆத்திரியா
குடியுரிமை
  • ஆத்திரியா
  • செருமனி
படித்த கல்வி நிறுவனங்கள்மாக்சு ரெயின்ஹார்ட் செமினார்
பணிநடிகர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1977–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
சாக்கி வால்ட்சு (விவாகரத்து)
சூடித் ஹோல்ட்சு (மனைவி)
பிள்ளைகள்4

2009 இல் வெளிவந்த குவெண்டின் டேரண்டினோவின் இன்குளோரியசு பாசுடர்ட்சு திரைப்படத்தில் நடித்தற்காக பெரிதும் புகழ் பெற்றார். மேலும் டேரண்டினோவுடன் சாங்கோ அன்செயின்டு திரைப்படத்தில் மீண்டும் நடித்தார். இவ்விரண்டு திரைப்படத்தில் நடித்ததற்காக இரண்டு ஆசுக்கர் விருதுகள், பாஃப்தா விருதுகள் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளினையும் பெற்றார்.[4]

சேம்சு பாண்டின் எதிரியாக ஸ்பெக்டர் (2015) மற்றும் நோ டைம் டு டை (2020) திரைப்படங்களில் நடித்துள்ளார்.[5]

நடித்தவை

திரைப்படம்

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்இயக்குனர்குறிப்புகள்
1986வான்பிரீடுபிரீட்ரிக் நீட்சேபீட்டர் பட்சாகி
2009இன்குளோரியசு பாசுடர்ட்சுகொலோனல் ஹான்சு லேண்டாகுவெண்டின் டேரண்டினோ
2011வாட்டர் ஃபார் எலிபண்ட்சுஆகத்து ரோசென்புளுத்பிரான்சிஸ் லாரன்ஸ்
2011த திரீ மஸ்கடியர்ஸ்கார்டினல் ரிச்செல்லியுபவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்
2011கார்னேஜ்ஆலன் கோவன்ரோமன் போலான்ஸ்கி
2012சாங்கோ அன்செயின்டுமருத்துவர் கிங் சுல்ட்சுகுவெண்டின் டேரண்டினோ
2015ஸ்பெக்டர்எர்னெசுட்டு சுடாவ்ரொ பையோஃபெல்டுசாம் மெண்டெசு
2019அலிடா: பேட்டில் ஏஞ்சல்மருத்துவர் டைசன் ஐடோஇராபர்ட் இராட்ரிகேசு
அறிவிக்கப்படும்ரிஃபுகின்சு ஃபெசுடிவல்அறிவிக்கப்படவில்லைவுடி ஆலன்தயாரிப்பில்

தொலைக்காட்சி

ஆண்டுதொடர்கதாப்பாத்திரம்குறிப்புகள்
2013சாட்டர்டே நைட் லைவ்நடத்துனர்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Christoph Waltz
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விருதுகளும் சாதனைகளும்
முன்னர்
ஹீத் லெட்ஜர் (இறப்பிற்கு பின்)
திரைப்படம்:
த டார்க் நைட்'''
சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
2009
திரைப்படம்:
இன்குளோரியசு பாசுடர்ட்சு
பின்னர்
கிரிஸ்டியன் பேல்
திரைப்படம்:
த ஃபைட்டர்'''
முன்னர்
கிறிசுடோபர் பிளம்மர்
திரைப்படம்:
பிகின்னர்சு'''
சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
2012
திரைப்படம்:
சாங்கோ அன்செயின்டு
பின்னர்
ஜாரெட் லெடோ
திரைப்படம்:
டால்லசு பய்யர்சு கிளப்'''
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை