கும்

குவோம் (Qom, பாரசீக மொழி: قم[ɢom], Ghom எனவும் உச்சரிக்கப்படும்;) என்பது ஈரானின் 8வது மிகப்பெரிய நகரம் ஆகும். இது தேகுராணிற்கு 125 கிலோமீட்டர்கள் (78 mi) தென்மேற்காக அமைந்துள்ளது. இது குவோம் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2011இன் மதிப்பீட்டின் அடிப்படையில் குவோம் நகரத்தின் மக்கள் தொகை 1,074,036 (241,827 குடும்பங்களில்) ஆகும்.,[1] இதில் 545,704பேர் ஆண்களும் 528,332 பேர் பெண்களும் ஆவர்.

குவோம்
قم
Komb, Koama, Stanber Boffart Qoad, Memjan
Metropolis
کلانشهر قم · Qom Metropolis
அடைபெயர்(கள்): Religious Capital Of Iran, Cultural Hub Of Iran, Scientific Capital Of Iran, The City Of Bookshops
நாடு Iran
ஈரான்குவோம் மாகாணம்
மாவட்டம்மத்திய மாவட்டம்
அரசு
 • நகர முதல்வர்சயேத் மோர்டேசாசகையான் நெஜாத்
(Sayed Morteza Saghaian-Nejad)
ஏற்றம்928 m (3,045 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,374,036
 • ஈரானில் மக்கள் தொகை தரவரிசை7வது
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+4:30)
Postal code37100
தொலைபேசி குறியீடு(+98) 25
இணையதளம்www.qom.ir

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கும்&oldid=3707186" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை