கேமன் தீவுகள்
கேமன் தீவுகள் கரிபியக் கடலில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இதில் கிராண்ட் கேமன், கேமன் பிரக், லிட்டில் கேமன் என்ற மூன்றுத் தீவுகள் அமைந்துள்ளன. இங்கு கடல்கடந்த நிறுவனங்களுக்காக வரிவிலக்கு அளிக்கப்படுவதால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக உள்ளது. ஆழ் நீச்சல் சுற்றுலாவிற்கு பிரசித்தமான இடமாகும்.[1][2][3]
கேமன் தீவுகள் | |
---|---|
குறிக்கோள்: "He hath founded it upon the seas" | |
நாட்டுப்பண்: காட் சேவ் த குயின் | |
தலைநகரம் | ஜோர்ஜ் டவுண் |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
அரசாங்கம் | பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி |
• அரசி | அரசி இரண்டாம் எலிசபெத் |
• ஆளுனர் | Stuart Jack |
• அரச வியாபாரங்களின் தலைவர் | குர்ட் டிப்பெட்ஸ் |
Creation | |
• யமேக்காவில் இருந்து பிரிவு | 1962 |
பரப்பு | |
• மொத்தம் | 260 km2 (100 sq mi) (206வது) |
• நீர் (%) | 1.6 |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 45,017 (208வது) |
• 1999 கணக்கெடுப்பு | 39,020 |
• அடர்த்தி | 139.5/km2 (361.3/sq mi) (63வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2004 மதிப்பீடு |
• தலைவிகிதம் | 32,300 (n/a) |
மமேசு (2003) | n/a Error: Invalid HDI value · unranked |
நாணயம் | கேமன் டொலர் (KYD) |
நேர வலயம் | ஒ.அ.நே-5 |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே-5 (not observed) |
அழைப்புக்குறி | 1 345 |
இணையக் குறி | .ky |
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை