சுவிசு பிராங்க்

பிராங்க் (சின்னம்: CHF; குறியீடு: CHF) சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம். லீக்டன்ஸ்டைன் நாட்டிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. "பிராங்க்" என்றழைக்கப்படும் நாணய வகைகள் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் (ஐ. ஒ) தோன்றிய பின்னர் சுவிட்சர்லாந்தைத் தவிர பிராங்க் நாணய வகைகளை பயன்படுத்தி வந்த நாடுகள் ஐ. ஒவில் இணைந்தபோது அதன் பொது நாணயமான யூரோவுக்கு மாறிவிட்டன. தற்போது சுவிஸ் பிராங்க் மட்டுமே புழக்கத்திலிருக்கின்றது.

சுவிசு பிராங்க்
Schweizer Franken (செருமன் மொழி)
franc suisse (பிரெஞ்சு)
franco svizzero (இத்தாலியம்)
franc svizzer (ரோமான்ஷ்)
சுவிஸ் வங்கித்தாள்கள்சுவிஸ் நாணயங்கள்
ஐ.எசு.ஓ 4217
குறிCHF (எண்ணியல்: 756)
சிற்றலகு0.01
அலகு
பன்மைபிராங்கென்(செருமன் மொழி)
பிராங்க்ஸ்(பிரெஞ்சு)
பிராங்கி(இத்தாலியம்)
பிராங்க்ஸ்(ரோமான்ஷ்)
குறியீடுCHF, SFr. (பழைய)
வேறுபெயர்ஸ்டட்ஸ், ஸ்டேய், எயர், ஷ்னாக்(5 CHF நாணயம் Coin), பாலே, தூனே
மதிப்பு
துணை அலகு
 1/100ராப்பென் (செருமன் மொழி)
சென்டைம் (பிரெஞ்சு)
சென்டெசிமோ (இத்தாலியம்)
ராப்(ரோமான்ஷ்)
பன்மை
 ராப்பென் (செருமன் மொழி)
சென்டைம் (பிரெஞ்சு)
சென்டெசிமோ (இத்தாலியம்)
ராப்(ரோமான்ஷ்)
ராப்பென் (செருமன் மொழி)
சென்டைம்கள் (பிரெஞ்சு)
சென்டெசிமி (இத்தாலியம்)
ராபிஸ்(ரோமான்ஷ்)
வங்கித்தாள்10, 20, 50, 100, 200 & 1000 பிராங்க்
Coins5, 10 & 20 சென்டைம்கள், 1/2, 1, 2 & 5 பிராங்க்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து
லீக்கின்ஸ்டைன் லீக்டன்ஸ்டைன்
காம்பியோன் டி இடாலியா (இத்தாலி)
வெளியீடு
நடுவண் வங்கிசுவிஸ் தேசிய வங்கி
 இணையதளம்www.snb.ch
அச்சடிப்பவர்ஓரல் ஃபுசிலி ஆர்ட்ஸ் கிராபிக்யூஸ் (சூரிக்)
காசாலைசுவிஸ் நாணயசாலை
 இணையதளம்www.swissmint.ch/en-homepage.homepage.html
மதிப்பீடு
பணவீக்கம்-0.5% (2009)
 ஆதாரம்(de) Statistik Schweiz

வெளி இணைப்புகள்

  • Heiko Otto (ed.). "சுவிசு பிராங்க் - தற்போதைய மற்றும் வரலாற்று பணத்தாள்கள்". பார்க்கப்பட்ட நாள் 2019-05-14. (செருமன் மொழி) (ஆங்கிலம்) (பிரெஞ்சு)
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுவிசு_பிராங்க்&oldid=2732925" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை